Type Here to Get Search Results !

10TH NEW SCIENCE PHYSICS BOOK BACK ANSWERS PDF -இயக்க விதிகள்‌


பத்தாம்‌ வகுப்பு - இயற்பியல்‌

1.   இயக்க விதிகள்‌

 

1. சரியான விடையைத்‌ தேர்வு செய்க

1. கீழ்க்கண்டவற்றுள்‌ நிலைமம்‌ எதனைச்‌ சார்ந்தது?          

அ) பொருளின்‌ எடை ஆ) கோளின்‌ ஈர்ப்பு முடுக்கம்‌

இ) பொருளின்‌ நிறை ஈ) அ மற்றும்‌ ஆ

2. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள்‌ எதற்குச்‌ சமமானது?

அ) உந்த மாற்றும்‌ வீதம்‌ ஆ) விசை மற்றும்‌ காலமாற்ற வீதம்‌

இ) உந்த மாற்றம்‌ ஈ) நிறை வீத மாற்றம்‌

3. கீழ்கண்டவற்றுள்‌ நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி எங்கு பயன்படுகிறது?

அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்‌ ஆ) இயக்க நிலையில்‌ பொருளில்‌

இ அமற்றும்‌ ஆ ஈ) சமநிலையுள்ள பொருட்களில்‌ மட்டும்‌

4. உந்த மதிப்பை 9 அச்சிலும்‌ காலத்தினை ௦ அச்சிலும்‌ கொண்டு 

ஒரு வரைபடம்‌ வரையப்படுகிறது.இவ்வரைபட சாய்வின்‌ மதிப்பு

௮) கணத்தாக்குவிசை ஆ) முடுக்கம்‌

இ) விசை ஈ) விசை மாற்ற வீதம்‌

5. வீசையின்‌ சழற்சி விளைவு கீழ்காணும்‌ எந்த விளையாட்டில்‌ பயன்படுகிறது?

அ) நீச்சல்‌ போட்டி ஆ) டென்னி*

இ) சைக்கிள்‌ பந்தயம்‌ ஈ) ஹாக்கி

6. புவிஈர்ப்பு முடுக்கம்‌ -ன்‌ அலகு 115” ஆகும்‌. இது கீழ்காண்‌ அலகுகளில்‌ 

எதற்கு சமமாகும்‌?

அ) cm-1  ஆ)  Nkg-1

இ) Nm2kg-1  ஈ) cm2s-2

7. ஒரு கிலோ கிராம்‌ எடை என்பது ............. க்கு சமமாகும்‌.

அ) 9.8 டைன்‌ ஆ)  9.8 x 104 N

இ) 98*10*4 டைன்‌ ஈ) 980 டைன்‌

8. புவியில்‌ M நிறை கொண்ட பொருள்‌ ஒன்று புவியின்‌ ஆரத்தில்‌ பாதி அளவு 

ஆரம்‌ கொண்ட கோள்‌ ஒன்றிற்கு எடுத்துச்‌ செல்லப்படுகிறது. அங்கு அதன்‌ நிறை மதிப்பு

அ) 4M)2M)M/4 ஈ) M

9. நிறை மதிப்பு மாறாமல்‌ புவியானது தனது ஆரத்தில்‌ 50% சுருங்கினால்புவியில்‌ 

பொருட்களின்‌ எடையானது?

௮) 50% குறையும்‌ ஆ) 50% அதிகரிக்கும்‌

இ) 25% குறையும்‌ ஈ) 300% அதிகரிக்கும்‌

10. ராக்கெட்‌ ஏவுதலில்‌ ............. விதிகள்‌ பயன்படுத்தப்படுகிறது

அ) நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி ஆ) நியூட்டனின்‌ பொது ஈர்ப்பு விதி

இ) நேர்‌ கோட்டு உந்த மாறாக்‌ கோட்பாடு ஈ) அமற்றும்‌ இ

11. விசையின்‌ செயல்பாட்டால்‌ பொருள்‌ மீது ஏற்படும்‌ விளைவுகளைப்‌ பற்றிய 

அறிவியல்‌ பாடம்‌ .........

அ) இயங்கியல்‌ ஆ) நிலையியல்‌

இ) இயக்கவிசையியல்‌ ஈ) இயந்திரவியல்‌

12. விசையின்‌ செயல்பாட்டால்‌ ஒய்வு நிலையிலுள்ள பொருள்மீது ஏற்படும்‌ 

விளைவுகளைப்‌ பற்றிய அறிவியல்‌

அ) நிலையியல்‌ ஆ) இயக்கவியல்‌

இ) இயக்கவிசையியல்‌ ஈ) இயந்திரவியல்‌

13. விசையின்‌ செயல்பாட்டால்‌ இயக்க நிலையிலுள்ள பொருள்‌ மீது ஏற்படும்‌ 

விளைவுகளைப்‌ பற்றிய அறிவியல்‌

அ) இயந்திரவியல்‌ ஆ) நிலையியல்‌

இ) இயங்கியல்‌ ஈ) ஏதுமில்லை

14. நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும்‌ தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும்‌ 

பண்பு

அ) இயக்கத்தில்‌ நிலைமம்‌ ஆ) திசையில்‌ நிலைமம்‌

இ விசையில்‌ நிலைமம்‌ ஈ) ஒய்வில்‌ நிலைமம்‌

15. இயக்க நிலையில்‌ உள்ள பொருள்‌ தமது இயக்க நிலைமாற்றத்தை எதிர்க்கும்‌ பண்பு

அ) திசையில்‌ நிலைமம்‌ ஆ) இயக்கத்தில்‌ நிலைமம்‌

இ) ஓய்வில்‌ நிலைமம்‌ ஈ) ஏதுமில்லை

16. இயக்க நிலையில்‌ உள்ள பொருள்‌ இயங்கும்‌ திசையிலிருந்து மாறாமல்‌, திசை 

மாற்றத்தினை எதிர்க்கும்‌ பண்பு

௮) விசை ஆ) உந்தம்‌

இ) திசையில்‌ நிலைமம்‌ ஈ) நியூட்டனின்‌ விதி

17. ஒரு டம்ளர்‌ பாவில்‌ சர்க்கரையை கலக்குவது

அ) விசை ஆ) உந்தம்‌

இ திசையில்‌ நிலைமம்‌ ஈ) இயக்கத்தில்‌ நிலைமம்‌

18. தரை விரிப்வினை ஒரு கம்பினால்‌ தட்டி சுத்தம்‌ செய்வது எவ்வகை 

நிலைமத்திற்கு எடுத்துக்காட்டு?

அ) இயக்க ஆ) ஓய்வு

இ) திசையில்‌ ஈ) உந்தம்‌

19. நிலைமம்‌ என்பது

அ) பொருளின்‌ தன்மை ஆ) விசையின்‌ வகை

இ) ஒரு பொருளின்‌ வேகம்‌ ஈ) ஏதுமில்லை

20. ஓய்வு நிலையிலுள்ள ஒரு கனப்‌ பொருளின்‌ உந்தம்‌

அ) மிக அதிகம்‌ ஆ முடிவிலி

) சுழி  ஈ) சிறியது

21. பேருந்தின்‌ மீது கயிறால்‌ கட்டப்பட்ட பளுவானது இதற்கு எடுத்துக்காட்டு?

௮) இயக்கத்தில்‌ நிலைமம்‌ ஆ) திசையில்‌ நிலைமம்‌

இ) ஓய்வில்‌ நிலைமம்‌ ஈ) உந்தம்‌

22. A மற்றும்‌ B என்பன இரு பொருள்கள்‌, அவற்றின்‌ நிறை 100kg  மற்றும்‌ 75kg  எனில்‌

அ) இரண்டும்‌ சமமான நிலைமத்தைக்‌ கொண்டிருக்கும்‌.

ஆ)B க்கு அதிக நிலைமம்‌

A அதிக நிலைமம்‌ உடையது

ஈ) இரண்டிற்கும்‌ நிலைமம்‌ குறைவு

23. நிலைமத்திற்கான இயற்வியல்‌ அளவு

௮) அடர்த்தி ஆ) எடை இ விசை ஈ) நிறை

24. ஒரு கத்தியை கூர்‌ செய்யும்‌ போது சாணை பிடிக்கும்‌ கருவியின்‌ சக்கரத்தின்‌ 

விளிம்பிற்கு தொடு புள்ளியில்‌ உண்டாகும்‌ பொறிகள்‌ இதற்கு எடுத்துக்காட்டு

அ) ஓய்வில்‌ நிலைமம்‌ ஆ) இயக்கத்தில்‌ நிலைமம்‌

இ) திசையில்‌ நிலைமம்‌ ஈ) செலுத்தப்பட்ட விசை

25. விசையினை வரையறுக்கும்‌ விதி

அ) நியூட்டனின்‌ முதல்விதி ஆ) நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதி

இ) நியூட்டனின்‌ மூன்றாம்விதி ஈ) ஈர்ப்பியல்‌ விதி

26. விசையின்‌ SI அலகு

௮) ஆற்றல்‌ ஆ) ஜீல்‌ இ) நியூட்டன்‌ ஈ) டைன்‌

27. ஒரு பொருள்களுக்கிடையேயான நேரடி தொடுதலால்‌ செலுத்தப்படும்‌ விசை

அ) தொடு விசை ஆ) தொடா விசை இ) சமன்‌ செய்யப்பட்ட விசை ஈ) சமன்‌ செய்யப்படாத விசை

28. ஈர்ப்பு, காந்த மற்றும்‌ மின்‌ காந்த விசைகள்‌ இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள்‌

௮) தொடு விசை ஆ) தொடா விசை

இ) சமன்‌ செய்யப்பட்ட விசை ஈ) சீரற்ற விசை

29. ஒரு கதவினை திறத்தல்‌ இதற்கான எடுத்துக்காட்டு

அ) ஒரு தொடர்‌ விசை ஆ) தொடு விசை

இ) சமன்‌ செய்யப்பட்ட விசை ஈ) சமன்‌ செய்யப்படாத விசை

30. ஒரு பொருளின்‌ முடுக்கம்‌ இதனால்‌ ஏற்படுகிறது

௮) சமன்‌ செய்யப்பட்ட விசை ஆ) சமன்‌ செய்யப்படாத விசை

இ) சமநிலை ஈ) இரட்டை

31. ஒரு விசையின்‌ சுழற்சி அல்லது திருப்புதல்‌ விளைவு

அ) உந்தம்‌ ஆ) திருப்பு விசை இ) இரட்டை ஈ) ஏதுமில்லை

32. சமமான அல்லது சமமற்ற விசைகள்‌ ஒரே திசையில்‌ ஒரு பொருள்‌ மீது 

இணையாகச்‌ செயல்பட்டால்‌ அவை

அ) ஒத்த இணைவிசைகள்‌ ஆ) தொகுபயன்‌ விசை  இ) மாறுபட்ட இணைவிசைகள்‌ 

ஈ) எதிர்சமன்‌

33. சமமான அல்லது சமமற்ற விசைகள்‌ எதிர்‌ எதிர்‌ திசையில்‌ ஒரு பொருள்‌ மீது 

இணையாகச்‌ செயல்பட்டால்‌ அவை?

௮) தொகுபயன்‌ விசை ஆ) ஒத்த இணைவிசைகள்‌ இ மாறுபட்ட இணைவிசைகள்‌ 

ஈ) ஏதுமில்லை

34. இயக்கத்திற்கான நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதிக்கான வாய்பாடு

அ) விசை - நிறை முடுக்கம்‌ ஆ) திசைவேகம்‌ - முடுக்கம்‌ % காலம்‌

இ) உந்தம்‌ - நிறை % திசைவேகம்‌ ஈ) வேகம்‌ - தொலைவு % நேரம்‌

35. ஒரு பொருளின்‌ முடுக்கம்‌ அதிகரிக்கும்‌ போது அதன்‌ நிகர விசையும்‌ 

அதிகரிப்பது இதைச்‌ சார்ந்தது.

௮) பருமன்‌ ஆ) நிறை இ) வடிவம்‌ ஈ) அடர்த்தி

36. ஒரு பனி சறுக்கு விளையாட்டு வீரர்‌ தனது கால்‌ தசைகளால்‌ கடினமாக உந்தித்தள்ளி

 வேகமாக நகரத்‌தொடங்குகிறார்‌. இது

௮) நியூட்டனின்‌ முதல்விதி ஆ) நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதி

இ) நியூட்டனின்‌ மூன்றாம்விதி ஈ) அழிவின்மை விதி

37. ஒரு இருசக்கர வாகனத்தில்‌ செல்லும்‌ போது திடீரென ஒரு பெரிய பாறை மீது 

மோதுகிறது. வண்டியின்‌ இயக்கம்‌ நிறுத்தப்பட்டு ஓட்டுபவர்‌ தூக்கி எறியப்படுவார்‌. இது

அ) நியூட்டனின்‌ முதல்விதி ஆ) நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதி

இ) நியூட்டனின்‌ மூன்றாம்விதி ஈ) உந்தமாறா விதி

38. ஒரு படகை துடுப்பின்‌ மூலம்‌ செலுத்தும்‌ போது படகு முன்னே செல்வது

அ) நியூட்டனின்‌ முதல்‌ விதி ஆ) நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதி

இ) நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி ஈ) உந்தமாறா விதி

39. பொருள்‌ சமநிலையில்‌ உள்ளதெனில்‌ தொகுபயன்‌ விசையின்‌ மதிப்பு

௮) முடிவிலி ஆ) ஒன்று இ) சுழி ஈ) ஏதுமில்லை

40. இது ஒரு வெக்டர்‌ அளவு

௮) வேகம்‌ ஆ) உந்தம்‌ இ) தொலைவு ஈ) நீளம்‌

41. கணத்தாக்கின்‌ SI அலகு

அ)Ns ஆ) Ns2  இ) kgms-2  ஈ) kgm2s-2

42. ஒரு கிகி நிறையுள்ள ஒரு பொருள்‌ மீது செயல்படும்‌ புவியின்‌ ஈர்ப்பு விசை

௮) 8.9N ஆ) 9.8N  இ) 980N ஈ) 1N

43. செயல்‌ அல்லது எதிர்சொல்‌ விசைகளின்‌ தொகுபயன்‌

௮) சுழியைவிட அதிகம்‌ ஆ) சுழியைவிட குறைவு ) சுழி ஈ) ஒன்று

44. உந்த மாறுபாட்டிற்கு சமமான இயற்வியல்‌ அளவு

அ) திசைவேகம்‌ ஆ) முடுக்கம்‌ இ) விசை ஈ) கணத்தாக்கு

45. ஒரு பொருள்‌ முடுக்கமடைகிறது எனில்‌

அ) அதன்‌ வேகம்‌ எப்போதும்‌ அதிகரிக்கும்‌

ஆ) ஒரு விசை எப்போதும்‌ அதன்‌ மீது செயல்படும்‌

இ) அதன்‌ திசைவேகம்‌ எப்போதும்‌ அதிகரிக்கும்‌

ஈ) திசைவேகம்‌ எப்போதும்‌ குறையும்‌

46. 10KG நிறையுள்ள ஒரு பொருள்‌ மீது செயல்படும்‌ விசை 2ON எனில்‌ அதனால்‌ 

உண்டாகும்‌ முடுக்கம்‌

) 1ms-2  ) 2ms-2  ) 20ms-2  ) 10ms-2

 47. கணத்தாக்கு –

) ma ) Ft ) mv ) 𝑣𝑢𝑡

48. உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமான இயற்பியல்‌ அளவு

௮) இடப்பெயர்ச்சி ஆ) முடுக்கம்‌ இ விசை ஈ) கணத்தாக்கு

49. புவியீர்ப்பு முடுக்கம்‌ '' ன்‌ மதிப்பு

அ) புவியின்‌ பரப்பிற்கு மேலே செல்லச்‌ செல்ல உயரும்‌

ஆ) புவியின்‌அடி ஆழத்திற்கு செல்லச்‌ செல்ல அதிகமாகும்‌.

இ) புவியின்‌ மையத்தில்‌ சுழியாகும்‌

ஈ) துருவப்பகுதியில்‌ குறைவு நிலநடுக்‌ கோட்டுப்‌ பகுதியில்‌ ஆதிகம்‌.

50. ராக்கெம்‌ வேலை செய்யும்‌ தத்துவம்‌

அ) நிறைமாறா கொள்கை ஆ) ஆற்றல்மாறாக்‌ கொள்கை

இ) உந்தமாறாக்‌ கொள்கை ஈ) திசைமாறாக்‌ கோட்பாடு

51. 1கிகி நிறையுள்ள ஒரு பொருள்‌ புவியால்‌ கவரப்படும்‌ விசை

அ) 9.8N ஆ) 6.67 x 1011  இ) 1N ஈ) 9.8 ms-1

52. நியூட்டனின்‌ மூன்றாம்‌ இயக்க விதிப்படி வினையும்‌, எதிர்வினையும்‌

அ) ஒரே பொருளின்‌ மீது எப்போதும்‌ செயல்படும்‌

ஆ) ஒத்த அளவும்‌, திசையும்‌ உடையது

இ எப்போதும்‌ எதிர்‌ திசைகளில்‌ செயல்படும்‌

ஈ) இருபொருள்களின்‌ மீது ஒன்றுக்கொன்று செங்குத்தாக செயல்படும்‌

53. நீர்‌ நிரம்பிய ஒரு லாரியில்‌ 2/3 அளவு உயரத்திற்கு தண்ணீர்‌ நிரம்பியுள்ளது. அது 

ஒரு சீரான வேகத்துடன்‌ செல்லும்‌ போது திடீரென தடை (16819) செலுத்தப்படுகிறது எனில்‌ 

தண்ணீர்‌

அ) பின்னோக்கி நகரும்‌ ஆ) பாதிப்பு ஏதும்‌ இருக்காது    

இ) சுழல்‌ ஏற்படும்‌ ஈ) முன்னோக்கி நகரும்‌

54. ஒரு முடுக்குவிக்கப்பட்ட இயக்கத்தில்‌ நேர்க்கோட்டு பாதையில்‌ இயங்கும்‌ ஒரு 

பொருளுக்கு பின்வரும்‌ கூற்றில்‌ எது பொருந்தாது?

௮) அதன்‌ வேகம்‌ மாறிக்கொண்டே இருக்கும்‌

ஆ) அதன்‌ திசைவேகம்‌ எப்போதும்‌ மாறும்‌

இ எப்போதும்‌ புவியிலிருந்து வெளியே செல்லும்‌

ஈ) ஒரு விசை எப்போதும்‌ அதன்‌ மீது செயல்படும்‌

55. பந்து உயரே எறியப்படும்‌ போது 'G'- ன்‌ மதிப்பு

௮) சுழி ஆ) நேர்‌ (+)

இ) எதிர்‌ (-) ஈ) புறக்கணிக்கத்தக்கது

56. இரு பொருட்களுக்கிடையேயான தொலைவு வழக்கமான தொலைவைவிட

மடங்கு அதிகமானால்‌, விசையானது ............. ஆகும்‌

௮) 36 மடங்கு ஆ) 6 மடங்கு

இ) 12 மடங்கு ஈ) 1/36 மடங்கு

57. இரு பொருட்களின்‌ நிறைகளும்‌ பாதியாக குறைக்கப்படும்‌ போது அவற்றின்‌ 

இடையிலுள்ள தூரத்தில்‌ எந்த மாற்றமும்‌ இல்லை எனில்‌, அதற்கிடையேயான ஈர்ப்பு விசை

) 𝒇𝟒 ) 𝑓2 ) f ) 2f

58. நியூட்டனின்‌ ஈர்ப்பியல்‌ விதி இதற்குப்‌ பொருந்தும்‌

௮) சிறிய பொருட்களுக்கு மட்டும்‌

ஆ) தாவரங்களுக்கு மட்டும்‌

இ) வடிவத்தைப்‌ பொருத்து அல்லாமல்‌ அனைத்துப்‌ பொருட்களுக்கும்‌

ஈ) சூரிய குடும்பத்திற்கு மட்டும்‌

59. உயர்‌ விலைமதிப்புடைய பொருட்களின்‌ நிறை “W உடைய ஒரு பெட்டியை ஒரு

 திருடன்‌ திருடிக்கொண்டு H என்ற உயரம்‌ உடைய சுவரிலிருந்து கீழே குதிக்கிறான்‌. 

தரையை அடைவதற்கு முன்‌ அவன்‌ உணரும்‌ பளு

அ) W/2  ஆ சுழி ) W ஈ) 2W

60. புவியின்‌ நிறையில்‌ மாற்றம்‌ இல்லாமல்‌ அதன்‌ ஆரம்‌ 1 விழுக்காடு சுருங்கும்போது 

புவியின்‌ பரப்பின்‌ மீதான ஈர்ப்பு முடுக்கம்‌

அ) குறையும்‌ ஆ) மாற்றம்‌ அடைவதில்லை

இ) அதிகரிக்கும்‌ ஈ) ஏதுமில்லை

61. பின்வரும்‌ எந்த அளவு புவியின்‌ மையத்தில்‌ சுழி

அ) நிறை ஆ) எடை

இ) இரண்டும்‌ ஈ) ஏதுமில்லை

62. பொது ஈர்ப்பு மாறிலியின்‌ மதிப்பு

) 6.743 x 10-11 Nm2kg-1 ) 6.743 x 10-11Nm2kg-1  ) 6.743 x 10-11 Nm2kg-1

) 6.743 x 10-11 Nm2kg-1

63. எடையின்‌ அளவு குறிப்பிடப்படும்‌ அலகு

௮) இடப்பெயர்ச்சி ஆ) நிறை (கிகி)

இ) விசை (நியூட்டன்‌) ஈ) ஏதுமில்லை

64. புவியைச்‌ சுற்றி வரும்‌ ஒரு துணைக்கோளில்‌ ஒரு பொருளின்‌ எடை

அ) சுழி ஆ) உண்மை எடை

இ) உண்மை எடையை விட குறைவு ஈ) உண்மை எடையை விட அதிகம்‌

65. புவியை நோக்கிப்‌ பொருள்கள்‌ விழும்‌ இயக்கம்‌

அ) புவிஈர்ப்பு சுழற்சி ஆ) எடையற்ற நிறை

இ) புவி ஈர்ப்பு முடுக்கம்‌ ஈ) புவி ஈர்ப்பு விசை

66. அண்டத்தில்‌ இரு பொட்களுக்கிடையேயான ஈர்ப்பு விசை இதனை சார்ந்து இருக்காது

௮) அவற்றிக்கிடையேயான தொலைவு

ஆ) அவற்றின்‌ நிறைகளின்‌ பெருக்கற்பலன்‌

இ) அவற்றின்‌ நிறைகளின்‌ கூடுதல்‌

ஈ) ஈர்ப்பு மாறிலி

67. ஒரு பொருள்‌ புவியின்‌ பரப்பிலிருந்து தடையின்றி கீழே விழும்‌ போது அதன்‌ முடுக்கம்‌

) 9.4 ms-2        ) 9.1 ms-2                ) 9.8 ms-2          ) 9.6 ms-2

68. புவி ஈர்ப்பு முடுக்கம்‌ புவியில்‌ பின்வருவனவற்றுள்‌ எதனுடன்‌ மாறும்‌?

௮) தொலைவு ஆ) உயரம்‌

இ) ஒரு பொருளின்‌ நிறை ஈ) அனைத்தும்‌

69. நிறை 100010 உடைய ஒரு மின்தூக்கி 15” முடுக்கத்துடன்‌ மேல்‌ நோக்கிய 

திசையில்‌ இயங்குகிறது.அதனுடன்‌ இணைக்கப்பட்ட கம்பியில்‌ உருவாகும்‌ நீட்சி

அ) 10,000N ஆ) 10,800N

இ) 9,800N ஈ) 11,000N

70. ஒரு மின்தூக்கி மேல்‌ நோக்கிய திசையில்‌ முடுக்கப்படும்போது ஒரு பொருளின்‌ 

தோற்ற எடை

அ) உண்மை எடையை விட அதிகம்‌ ஆ) உண்மை எடைக்கு சமம்‌

இ) உண்மை எடையை விட குறைவு ஈ) உண்மை எடைக்கு சமமல்ல

71. வெட்டும்‌ கருவிகள்‌ கூரிய முனை உடையவை ஏனெனில்‌

௮) தொடும்‌ பரப்பு அதிகம்‌ ஆ) அழுத்தம்‌ குறையும்‌

இ) பரப்பு குறையும்‌ அழுத்தம்‌ அதிகரிக்கும்‌ ஈ) பரப்பு அதிகரித்து அழுத்தம்‌ அதிகரிக்கும்‌

72. புவியிலிருந்து திடீரென ஈர்ப்புவிசை மறையுமானால்‌ நிகழ்வது

௮) எல்லாப்‌ பொருட்களும்‌ ஒரு விரைவு இறக்கைச்‌ சுழற்சியில்‌ இயங்கம்‌.

ஆ) எல்லாப்‌ பொருட்களும்‌ மிதக்கும்‌

இ) சாத்தியமல்ல

ஈ) கூற இயலாது

 

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

 

1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு விசை தேவை

2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில்‌ திடீர்‌ தடை ஏற்பட்டால்‌, பயணியர்‌ முன்‌ நோக்கி சாய்கின்றனர்‌. இந்நிகழ்வு இயக்கத்தில்‌ நிலைமம்‌ மூலம்‌ விளக்கப்படுகிறது.

3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன்‌ எதிர்‌ குறியிலும்‌ இடஞ்சுழித்‌ திருப்புத்திறன்‌  நேர்‌ குறியிலும்‌ குறிக்கப்படுகிறது.

4. மகிழுந்தின்‌ வேகத்தினை மாற்ற பற்சக்கரம்‌ பயன்படுகிறது.

5. 100 கி.கி நிறையுடைய மனிதனின்‌ எடை புவிப்பரப்பில்‌ 980N அளவாக இருக்கும்‌.

6. உந்தம்‌ ஒரு வெக்டர்‌ அளவு

7. ஒரு பொருளின்‌ முடுக்கம்‌ ஏற்படுவது சமன்‌ செய்யப்படாத விசையினால்‌

8.இயக்கவியல்‌ என்பது இயக்கத்தை ஏற்படுத்தும்‌ விசையினைக்‌ கருத்தில்‌ கொள்ளாமல்‌ இயக்கத்தினை மட்டுமே விளக்குவது.

9. பொருளின்‌ இயக்கத்தையும்‌, அதற்கு காரணமான விசை பற்றியும்‌ விளக்குவது இயக்கவிசையியல்‌ ஆகும்‌.

10. அரிஸ்டாட்டில்‌ கூற்றுப்படி, இயக்குகின்ற பொருள்கள்‌ யாவற்றையும்‌, ஓய்வு நிலைக்குக்‌ கொண்டுவர புறவிசை எதுவும்‌ தேவையில்லை. இது இயற்கையான இயக்கம்‌ எனப்படும்‌.

11. இயங்கும்‌ பொருட்களை ஓய்வு நிலைக்குக்‌ கொண்டுவர புறவிசை தேவைப்படும்‌ எனில்‌ அவ்வகை இயக்கம்‌ இயற்கைக்கு மாறான இயக்கம்‌ எனப்படும்‌.

12. வெவ்வெறு நிறையுடைய இரு பொருட்கள்‌ கீழே போடப்படும்போது, முதலில்‌ கனமானது வேகமாக கீழே விழும்‌.

13. ஒரு பொருள்‌ தனது நிலையை மாற்றும்‌ எனில்‌ அது இயக்கத்தில்‌ உள்ளது எனப்படும்‌.

14. தனது இயக்கநிலையை எதிர்க்கும்‌ தன்மை நிலைமம்‌.

15. ஒரு இயங்கும்‌ பொருளின்‌ நிறையையும்‌, திசைசேத்தையும்‌ பெருக்கக்‌ கிடைப்பது உந்தம்‌.

16. ஓடும்‌ மகிழுந்து வளை பாதையில்‌ செல்லும்போது பயணியர்‌ ஒரு பக்கமாக சாயக்‌ காரணம்‌ திசைக்கான நிலைமம்‌.

17. வெவ்வேறு அளவு, அமைப்பு மற்றும்‌ நிறையுடைய பொருள்கள்‌ ஒரு உயரத்திலிருந்து விழும்போது வெற்றிடத்தில்‌ தரையை ஒரே சமயத்தில்‌ வந்தடையும்‌.

18. 1N விசையானது 1கிகி நிறையின்‌ மீது செயல்படும்‌ போது அது நகருமானால்‌ அதன்‌ முடுக்கம்‌ 1ms-1

19. தடகள வீரர்‌ நீளம்‌ தாண்டுதலில்‌ திடீரென குதிப்பதைவிட ஒரு தொலைவிலிருந்து ஓடிவரும்‌ நிலைமத்தின்‌ வகை இயக்கத்தில்‌ நிலைமம்‌

20. ஒரு குறிப்பிட்ட கால அளவில்‌ பொருள்‌ தனது நிலையை மாற்றா தன்மை ஓய்வு

21. ஒரு பொருள்‌ முடுக்கமடைந்துள்ளது எனில்‌ ஒரு விசை எப்போதும்‌ அதன்‌ மீது செயல்படும்‌.

22. தொடா விசை என்பது புல விசை

23. ஒரு பந்தினை உதைத்தல்‌ தொடு விசை

24. சமன்பட்ட விசையில்‌ தொகுபயன்‌ விசை சுழி

25. ஒரு பொருள்‌ மீது பல்வேறு விசைகள்‌ செயல்படும்‌ போது அவற்றின்‌ மொத்த விளைவை ஏற்படுத்தும்‌ ஒரு தனித்த விசை தொகுபயன்‌ விசை

26. தொகுபயன்‌ விசைக்கு சமமான ஆனால்‌ எதிர்‌ திசையில்‌ செயல்படும்‌ ஒரு விசை எதிர்‌ சமனி

27. இரு இணைவிசைகள்‌ ஒரே திசையில்‌ செயல்பட்டால்‌ அவை ஓத்த இணைவிசைகள்‌

28. திருப்பு விசை ஒரு வெக்டர்‌ அளவு.

29. திருப்பு விசையின்‌ அலகு NM

30. இரு சமமான இணைவிசைகள்‌ ஒரே நேரத்தில்‌ ஒரு பொருளின்‌ இரு வேறு புள்ளிகளின்‌ மீது எதிர்‌ எதிர்‌ திசையில்‌ செயல்பட்டால்‌, அவை இரட்டை விசைகள்‌ எனப்படும்‌.

31. திருப்புத்திறனின்‌ திசை பொருட்களின்‌ சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின்‌ எதிர்க்குறி

32. திருகின்‌ சுழற்சி இரட்டைக்கு எடுத்துக்காட்டு

33. இரட்டையின்‌ திருப்புத்திறன்‌ என்பது விசையின்‌ எண்‌ மதிப்புக்கும்‌, இணைவிசைகளுக்கு இடையேயான செங்குத்துத்‌ தொலைவு.

34. திருப்புக்‌ சக்கரம்‌ என்பது விசையின்‌ திருப்புத்திறன்‌ பயன்பாடு

35. பற்‌ சக்கரங்கள்‌ மூலம்‌ வாகன சக்கரங்களின்‌ சுழற்சி வேகத்தை மாற்றலாம்‌.

36. ஒரு பொருளின்‌ மீது செயல்படும்‌ மொத்த வலஞ்சுழிதிருப்புத்‌ திறனும்‌, மொத்த இடஞ்சுழி திருப்பத்‌திறனும்‌ சமம்.

37. 1kgf = 9.8N

38. 1N = 1kg ms-2

39. நிறை மற்றும்‌ திசைவேகத்தின்‌ பெருக்கற்பலன்‌ உந்தம்‌ எனப்படும்‌.

40. ஒரு பொருளின்‌ நிறை 50kg, 100N விசையுடன்‌ ஓடுகிறது எனில்‌ அதன்‌ முடுக்கம்‌ 2ms-2

[குறிப்பு: F=ma, a=𝐹𝑚=10050=2ms2]

41. ஓய்வு நிலையிலுள்ள பெரும்‌ பொருளின்‌ உந்தம்‌ சுழி

42. நிறை என்பது பருப்‌ பொருளின்‌ அளவு

43. எடை என்பது ஒரு பொருளின்‌ மீதான புவி ஈர்ப்பு விசை

44. எடையின்‌ அலகு நியூட்டன்‌

45. நிறையின்‌ அலகு கிலோகிராம்

46. விசைக்கும்‌, நிலைமத்திற்குமான தொடர்புடைய நிறை நிறை நிலைமம்‌

47. ஈர்ப்பு விசை எதிர்தகவில்‌ நிறைகளுக்கிடையேயான தொலைவின்‌ இருமடிக்கு தொடர்புடையது.

48. ஈர்ப்பு விசையினால்‌ பொருளின்‌ எடை அடைவது தோற்ற எடை

49. புவி ஈர்ப்பினால்‌ ஒரு நபர்‌ தடையின்றி விழும்‌ போது அவருடைய எடை சுழி

50. ஒரு மின்‌ தூக்கியில்‌ மேல்‌ நோக்கி செல்லும்‌ போது ஒரு பொருளின்‌ தோற்ற எடை உயரும்‌

51. தடையின்றி விழும்‌ அனைத்தும்‌ எடையின்மை ஆகத்‌ தோன்றும்‌

52. மின்தூக்கியில்‌ திசைவேகம்‌ மாறும்போது உண்மை எடையிலிருந்து தோற்ற எடை மாறுபடும்‌

53. புவியில்‌ 1KG நிறையுள்ள ஒரு பொருளின்‌ எடை 9.8N

54. நிறையானது ஈர்ப்பு விசையுடன்‌ தொடர்புடையது எனில்‌ அது ஈர்ப்பு நிறை

55. விண்வெளி வீரர்கள்‌ மிதப்பதில்லை, ஆனால்‌ தடையின்றி விழுவதன்‌ காரணம்‌ சுற்றுப்பாதையின்‌ திசைசேகம்‌

56. செயற்கைக்‌ கோளானது அதன்‌ சுற்றுப்‌ பாதையில்‌ அமையக்‌ காரணமான விசை புவி ஈர்ப்பு விசை

57. வானியல்‌ பொருட்களின்‌ பரிரமாணங்களைக்‌ கண்டறிய உதவும்‌ விதி ஈர்ப்பு விதி

 

3. சரியான தவறா?

 

1. துகள்‌ அமைப்பில்‌ ஏற்படும்‌ நேர்க்கோட்டு வந்தம்‌ எப்போதும்‌ மாறிலியாகும்‌.

விடை: தவறு, புறவிசை செயல்படாத போது ஒரு அமைப்பின்‌ நேர்க்கோட்டு உந்தம்‌ மாறிலியாக இருக்கும்‌.

2. பொருளொன்றின்‌ தோற்ற எடை எப்போதும்‌ அதன்‌ உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்‌.

விடை: தவறு, பொருளொன்றின்‌ நகர்விற்கேற்ப தோற்ற எடையும்‌, உண்மையான தோற்ற எடையும்‌ அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்‌.

3. பொருட்களின்‌ எடை நில நடுக்கோட்டுப்பகுதியில்‌ பெருமமாகவும்‌, துருவப்பகுதியில்‌ குறைவாகவும்‌ இருக்கும்‌

விடை: தவறு, பொருட்களின்‌ எடை நில நடுக்கோட்டுப்‌ பகுதியில்‌ குறைவாகவும்‌, துருவப்‌ பகுதியில்‌ பெருமமாகவும்‌ இருக்கும்‌.

4. திருகுமறை (வற) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக்‌ குறடு (Screw)) வைத்து திருகுதல்‌,நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்துத்‌ திருகுதலை விட எளிதானதாகும்‌.

விடை: தவறு, திருகுமறை (Screw)) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக்‌ குறடூ (Spanner) வைத்து திருகுதல்‌, குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக்‌ குறடினை வைத்துக்‌ திருகுதலை விட எளிதானதாகும்‌.

5. புவியினை சுற்றி வரும்‌ விண்வெளி மையத்தில்‌ உள்ள விண்வெளி வீரர்‌ புவிஈர்ப்பு விசை இல்லாததால்‌ எடையிழப்பை உணர்கிறார்‌.

விடை: தவறு, புவியினை சுற்றி வரும்‌ விண்வெளி மையத்தில்‌ உள்ள விண்வெளி வீரரின்‌ புவி ஈர்ப்பு முடுக்கம்‌, விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால்‌ எடையிழப்பை உணர்கிறார்‌.

6. துப்பாக்கி சுடுதலில்‌ பின்னோக்கி நகர்வில்‌ நேர்க்கோட்டு உந்தமும்‌, இயக்க ஆற்றலும்‌ மாறாதது.

விடை: தவறு, நேர்க்கோட்டு உந்தம்‌ மாறாது. ஆனால்‌ இயக்க ஆற்றல்‌ அதிகரிக்கும்‌.

7. அதிகமான விசை நீண்ட காலத்திற்கு செலுத்தப்படும்‌ போது நேர்க்கோட்டு உந்தமாறுபாடு ஏற்படுகிறது.

விடை: தவறு, அதிகமான விசை நீண்ட காலத்திற்கு செலுத்தப்படும்போது நேர்க்கோட்டு உந்தமாறுபாடு ஏற்படுகிறது.

8. புவி ஈர்ப்பில்‌ தடையின்றி கீழே விழும்‌ ஒரு பொருள்‌ எடையில்லாததாக தோன்றும்‌.

விடை: சரி

9. MKS  மற்றும்‌ 005-க்கான தொடர்பில்‌ விசையின்‌ தனிநிலை அலகு 1N = 105  டைன்‌

விடை: சரி

10. நியூட்டனின்‌ முதல்‌ விதி விசை மற்றும்‌ நிலைமத்தை வரையறுக்கிறது.

விடை: சரி

11. கவிவியோவின்‌ கூற்றுப்படி "ஒரு பொருளை சீரான இயக்கத்தில்‌ வைக்க ஒரு புற விசை தேவை”.

விடை: தவறு, இது அரிஸ்டாட்டில்‌ கூற்று

12. வினையும்‌, எதிர்வினையும்‌ வெவ்வேற பொருள்களில்‌ செயல்படும்போது ஒன்றையொன்று அழிப்பதில்லை.

விடை: சரி

13. புவியின்‌ மையத்தில்‌ 'G' ன்‌ மதிப்பு சுழி

விடை: சரி

14. 1kgf = 980 டைன்‌

விடை: தவறு, 1kgf = 9.8N

15. புவி ஈர்ப்பு முடுக்கத்தினை ரன்‌ எனவும்‌ எழுதலாம்‌

விடை: சரி

16. நியூட்டனின்‌ ஈர்ப்பு விதி புதிய நட்சத்திரங்களையும்‌, கோள்களையும்‌ கண்டறிய உதவுகிறது.

விடை: சரி

17. வெவ்வேறு நிறைகளுடைய இரு பொருள்கள்‌ ஒரே உயரத்தில்‌ இருந்து தடையின்றி கீழே விழும்போது இரண்டும்‌ சேர்ந்து புவியை அடைகின்றன.

விடை: தவறு, ஒவ்வொரு பொருளுக்கான காற்றின்‌ தடை சமமாக இருந்தால்‌, இரண்டும்‌ சேர்ந்து புவியை அடைகின்றன.

18. விசை மற்றும்‌ கணத்தாக்கின்‌ அலகும்‌ சமம்‌

விடை: தவறு, விசையின்‌ அலகு N மற்றும்‌ கணத்தாக்கின்‌ அலகு Ns

19. மின்தூக்கியானது மேல்‌ நோக்கி முடுக்கப்படும்போது உள்ள இருக்கும்‌ நபரின்‌ தோற்ற எடை அதிகரிக்கும்‌.

விடை: சரி

20. புவியின்‌ ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடத்‌ தேவையான திசைவேகம்‌, மாறுபடு திசைவேகம்‌ எனப்படும்‌.

விடை: தவறு, புவியின்‌ ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச்‌ செல்ல தேவையான திசைவேகம்‌, விடுபடு திசைவேகம்‌ எனப்படும்‌.

 

4, பொருத்துக

 

1. பொருத்துக

பகுதி-1 பகுதி-1

1. நியூட்டனின்‌ முதல்‌ விதி 3 ௮. ராக்கெட்‌ ஏவுதலில்‌ பயன்படுகிறது

2. நியூட்டனின்‌ இரண்டாம்‌ விதி - ஆ) பொருட்களின்‌ சமநிலை

3. நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி - இ) விசையின்‌ விதி

4. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி - ஈ) பறவை பறத்தலில்‌ பயன்படுகிறது

விடை:1- 2-,3-,4-

2. பொருத்துக

1. நியூட்டனின்‌ மூன்றாம்‌ விதி - அ) GM 𝑚/𝑅2

2. திருப்பு விசை - ஆ) FB = -FA

3. ஈர்ப்பு விசை - இ) வலஞ்சுழி திருப்புத்திறன்‌ - இடஞ்சுழி திருப்புத்திறன்‌

4. திருப்புத்திறன்களின்‌ தத்துவம்‌ - ஈ) சுழற்சி விசை

விடை:1- 2-,3-,4-

3. பொருத்துக

1. நிலையியல்‌ - அ) இயக்க நிலையிலுள்ள பொருள்‌ மீது ஏற்படும்‌ விளைவு

2. இயங்கியல்‌ - ஆ) ஓய்வு நிலையிலுள்ள பொருள்‌ மீது ஏற்படும்‌ விளைவு

3. இயக்க விசையியல்‌ - இ) இயக்கத்தினை ஏற்படுத்தும்‌ விசை கருத்தில்‌ கொள்ளப்படாது

4. இயக்கவியல்‌ - ஈ) இயக்கத்திற்கு காரணமாக விசை பற்றி விளக்குவது.

விடை:1- 2-,3-,4-

4. பொருத்துக

1. இயற்கையான இயக்கம்‌   - அ) இழுத்தல்‌ அல்லது தள்ளுதல்‌

2. இயற்கைக்கு மாறான இயக்கம்‌ - ஆ) விசை சார்பற்ற இயக்கம்‌

3. நிலைமம் - இ) விசை சார்பற்ற இயக்கம்‌

4. விசை- ஈ) நிலையை மாற்றுவதை எதிர்க்கும்‌ தன்மை

விடை:1- ,2-,3-,4-

5. பொருத்துக

1. கயிறு இழுத்தல்‌- அ) விசையின்‌ சுழல்‌ விளைவு

2. கதவுகளின்‌ கைப்பிடி - ஆ) விசை சார்பற்ற இயக்கம்‌

3. நெம்பு கோலில்‌ செயல்படும்‌ விசை - இ) சமமற்ற இணை விசைகள்‌

4. தொகுபயன்‌ விசை சுழி - ஈ) சமன்‌ செய்யப்படாத விசைகள்‌

விடை:1- ,2-,3-,4-

6. பொருத்துக

1. திருப்பு விசை அ) விசையின்‌ திருப்புத்திறன்‌

2. இரட்டை- ஆ) 980 டைன்‌

3.1கி விசை- இ) திருப்புத்திறனின்‌ தத்துவம்‌

4. F1 x d1 = F2 x D2 ஈ) இரு சமமான மாறுபட்ட இணை விசைகள்‌

விடை:1- ,2-,3-,4-

7. பொருத்துக

1. புவி ஈர்ப்பு முடுக்கம்‌) Nm2kg-2

2. நிறை-) N

3. பொது ஈர்ப்பு மாறிலி-) N kg-1

4. எடை-) kg

விடை:1- ,2-,3-,4-

8. பொருத்துக

1. a=g என்ற மதிப்புடன்‌ பொருள்‌ கீழே விழும்போது -அ) தோற்ற எடை அதிகரிப்பு

2. a=0 என்ற மதிப்பில்‌ பொருள்‌ கீழ்நோக்கி இயங்கம்போது - ஆ) தோற்ற எடையின்‌ மதிப்பு சுழி

3. a≠g  என்ற மதிப்பு டன்‌ கீழ்‌ நோக்கி இயங்கினால் ‌- இ) தோற்ற எடையில்‌ ஏற்றமுமில்லை, இறக்கமுமில்லைb

4. a≠g  என்ற மதிப்புடன்‌ மேல்‌ நோக்கி நகரும்போது - ஈ) தோற்ற எடை இழப்பு

விடை:1- 2-,3-,4-௮அ

9. பொருத்துக

1. m x a  -  ௮) உந்த விசை

2.  m x v - ஆ) புவி ஈர்ப்பு முடுக்கம்‌

3. f x t -  இ) விசை

4.W/m - ஈ) இயக்கத்தின்‌ அளவு

விடை:1- ,2-,3-,4-

10. பொருத்துக

1. ஐன்ஸ்டீன்‌ - அ) இயக்க விதிகள்‌

2. நியூட்டன்‌ - ஆ) விசை - நிலைமம்‌ இயக்கம்‌ இவற்றின்‌ விளக்கம்‌

3. அரிஸ்டாட்டில்‌ - இ) இயங்கும்‌ பொருளின்‌ இயல்பான ஓய்வு நிலை

4. கலிலயோ - ஈ) புவி ஈர்ப்பு முடுக்கம்‌ சமம்‌

விடை:1-,2- ,3-,4-

 

5.சரியான கூற்றினைத்‌ தேர்வு செய்க

 

அ) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது

ஆ) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றினை சரியாக விளக்கவில்லை

இ) கூற்று சரியானது ஆனால்‌ காரணம்‌ தவறு

ஈ) கூற்று தவறானது. எனினும்‌ காரணம்‌ சரி

 

1. கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின்‌ மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின்‌ மொத்த

மதிப்பிற்கு சமமானதாக இருக்கும்‌.

காரணம்‌: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக

இருக்கும்‌.

விடை: ஆ) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றினை சரியாக விளக்கவில்லை

2. கூற்று: 'g' ன்‌ மதிப்பு புவிப்பரப்பில்‌ இருந்து உயர செல்லவும்‌ புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும்‌ குறையும்‌.

காரணம்‌: 'g' மதிப்பானது புவிப்பரப்பில்‌ பொருளின்‌ நிறையினைச்‌ சார்ந்து அமைகிறது.

விடை: இ) கூற்று சரியானது ஆனால்‌ காரணம்‌ தவறு

3. கூற்று: சுற்றியுள்ள காற்றை பின்னோக்கித்‌ தள்ளி ஒரு ராக்கெட்‌ முன்னேறிச்‌ செல்கிறது.

காரணம்‌: ராக்கெட்டின்‌ வால்‌ பகுதியில்‌ இருந்து வெளியேறும்‌ வெப்ப வாயுக்கள்‌ மிக அதிக உந்தத்தை

உருவாக்குகின்றன. இதை சமன்செய்ய, அதற்கு சமமான எதிர்‌ உந்துவிசை எரிகூடத்தில்‌ உருவாகி,

ராக்கெட்‌ மிகுந்த வேகத்துடன்‌ முன்னோக்கி பாய்கிறது.

விடை: ஈ) கூற்று தவறானது. எனினும்‌ காரணம்‌ சரி

4. கூற்று: சீரான திசைவேகத்தில்‌ நகரும்‌ பொருளினை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும்‌ தேவையில்லை

காரணம்‌: ஏனெனில்‌ F=ma=m(0)=0

விடை: அ) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது

5. கூற்று: 1கிகி நிறையுள்ள பொருளொன்றை 1 மீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும்‌ விசையின்‌

அளவு ஒரு நியூட்டன்‌ 1N

காரணம்‌: a = 𝐹𝑚

விடை: அ) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது

6. கூற்று: ஒரு பொருளின்‌ மீதான தொகுபயன்‌ விசை சுழி

காரணம்‌: பொருளானது சீரற்ற இயக்கத்தில்‌ நேர்க்கோட்டில்‌ இயங்கும்‌.

விடை: இ) கூற்று சரியானது ஆனால்‌ காரணம்‌ தவறு

7. கூற்று: செயல்‌ மற்றும்‌ எதிர்‌ செயல்‌ விசைகள்‌ ஒன்றையொன்று சமன்‌ செய்யும்‌

காரணம்‌: இருவிசைகளும்‌ எப்பொழுதும்‌ வெவ்வேறு பொருள்களில்‌ செயல்படும்‌.

விடை: இ) கூற்று சரியானது ஆனால்‌ காரணம்‌ தவறு

8. கூற்று: ஈர்ப்பியல்‌ மாறிலி (6), புவி ஈர்ப்பு முடுக்கத்திற்கு (9) சமம்‌

காரணம்‌: மேற்கண்டவை இரண்டும்‌ வெவ்வேறு அலகுகள்‌ கொண்டவை.

விடை: ஈ) கூற்று தவறானது. எனினும்‌ காரணம்‌ சரி

9. கூற்று: புவி ஈர்ப்பு முடுக்கத்தின்‌ மதிப்பு ஒரு நிறையுள்ள பொருளின்‌ மீது செலுத்தப்படும்‌ விசையை

சார்ந்ததல்ல.

காரணம்‌: புவியின்‌ அடி ஆழத்திற்கு செல்ல செல்ல 'g' ன்‌ மதிப்பு குறைகிறது.

விடை: ஆ) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றினை சரியாக விளக்கவில்லை

10. கூற்று: மின்தூக்கியில்‌ ஒரு ஊசல்‌ தொங்கவிடப்பட்டால்‌ காலம்‌ முடிவிலியாகும்‌.

காரணம்‌: ஏனெனில்‌, தடையின்றி விழும்‌ பொருளுக்கான முடுக்கம்‌, புவிஈர்ப்பு முடுக்கத்திற்கு சமம்‌.

விடை: அ) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது

11. கூற்று: புவி சுற்றுவது திடீரென நின்றுவிடுமானால்‌ 'g' ன்‌ மதிப்பு எல்லா இடங்களிலும்‌ சமமாக இருக்கும்‌.

காரணம்‌: 'g' இரு பொருள்களுக்கிடையேயான தொலைவினைப்‌ பொருத்தது

விடை: ஆ) கூற்றும்‌ காரணமும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றினை சரியாக விளக்கவில்லை

12. கூற்று: பொருளின்‌ நிறைக்கும்‌, ஈர்ப்பு விசைக்குமான விகிதம்‌ ஒன்று

காரணம்‌: ஏனெனில்‌ பொருளின்‌ முடுக்கம்‌, புவி ஈர்ப்பு முடுக்கத்திற்கு சமம்‌.

விடை: அ) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது

13. கூற்று: ஒத்த அளவுடைய இணைவிசைகள்‌ அவை ஒரு பொருளின்‌ மீது ஒரே மாதிரியாக செயல்படும்‌

போது இடம்‌ பெயர்வு அல்லது சுழற்சி இயக்கத்தை ஏற்படுத்தும்‌.

காரணம்‌: பொருளின்‌ மீது ஒரே திசையில்‌ செயல்படும்‌ விசையால்‌ இடம்‌ பெயர்வும்‌ பொருளின்‌ தொடு

கோட்டில்‌ செயல்படும்‌ விசையினால்‌ சுழற்சி இயக்கமும்‌ ஏற்படும்‌.

விடை: ௮) கூற்றும்‌ காரணமும்‌ சரியாக பொருந்துகிறது மேலும்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்குகிறது.

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel