
1. Which one of the following is not the member of G7 country?
- Russia
- Italy
- France
- Germany
பின்வரும் எந்த நாடு G7 நாடுகளைச் சேர்ந்தது அல்ல?
- ரஷ்யா
- இத்தாலி
- பிரான்ஸ்
- ஜெர்மனி
ANS :A
2. The Minor Forest Produce has been defined under
- Indian Forest Act 1927
- Forest Conservation Act 1980
- Environment Protection Act 1986
- Recognition of Forest Rights Act 2006
வன சிறு உற்பத்திப் பொருள் எந்த சட்டத்தின் கீழ் வரையறை செய்யப் பட்டிருக்கின்றது?
- இந்திய வனச் சட்டம் 1927
- வனப் பாதுகாப்புச் சட்டம் 1980
- சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986
- வன உரிமைகளுக்கான அங்கீகாரச் சட்டம் 2006
ANS :D
3. When the last Delimitation Commission has been constituted?
- 1952
- 2002
- 2012
- 1992
எப்பொழுது கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டது?
- 1952
- 2002
- 2012
- 1992
ANS :B
4. Which country provides training to Indians for the Gaganyaan Mission?
- USA
- Russia
- Japan
- Israel
ககன்யான் திட்டத்திற்காக எந்த நாடு இந்தியர்களுக்காக பயிற்சியினை அளிக்கின்றது?
- அமெரிக்கா
- ரஷ்யா
- ஜப்பான்
- இஸ்ரேல்
ANS :B
5. The Black Lives Movement was started at
- South Africa
- Nigeria
- USA
- Brazil
கறுப்பின மக்களுக்கான போராட்டம் எங்கு தொடங்கப் பட்டது?
- தென் ஆப்பிரிக்கா
- நைஜீரியா
- அமெரிக்கா
- பிரேசில்
ANS :C
6. Which is the first pan India biological disaster?
- Dengue
- Swine Flu
- Covid 19
- Malaria
முதல் இந்திய அளவிலான உயிரியல் பேரிடர் எது?
- டெங்கு
- பன்றிக் காய்ச்சல்
- கோவிட் 19
- மலேரியா
ANS :C
7. PM Swanidhi scheme will provide a special credit facility for the
- Minority Women Community
- Street track vendors
- Rural Landless labor
- Naxal affected persons
பிரதான் மந்திரி சுவநிதி திட்டம் ஒரு சிறப்புக் கடன் வசதித் திட்டத்தை யாருக்கு ஏற்படுத்தித் தருகின்றது?
- சிறுபான்மையினப் பெண்கள் சமூகம்
- சாலையோர விற்பனையாளர்கள்
- ஊரக நிலமற்ற தொழிலாளர்கள்
- நக்சல் பகுதியில் பாதிகப்பட்டுள்ள பெண்கள்
ANS :B
8. The Central Marine Fisheries Research Institute is located at
- Chennai
- Kochi
- Bhubaneswar
- Mumbai
மத்தியக் கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது?
- சென்னை
- கொச்சி
- புவனேஸ்வர்
- மும்பை
ANS :B
9. Which one is not the participating nation for the construction of the International Space Station (ISS)?
- Russia
- Japan
- Canada
- India
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைக் கட்டுவிப்பதில் பங்கு பெறாத நாடு எது?
- ரஷ்யா
- ஜப்பான்
- கனடா
- இந்தியா
ANS :D
10. Who is the largest producer of Milk in the World?
- China
- India
- Brazil
- Denmark
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நாடு எது?
- சீனா
- இந்தியா
- பிரேசில்
- டென்மார்க்
ANS :B
11. Who named the cyclone Nisarga?
- India
- Nepal
- Srilanka
- Bangladesh
நிசர்கா சூறாவளி எனப் பெயரிட்டது யார்?
- இந்தியா
- நேபாளம்
- இலங்கை
- வங்க தேசம்
ANS :D
12. Terminal High Altitude Area Defense is deployed by
- Russia
- China
- USA
- Japan
அதி உயர் பாதுகாப்புப் பகுதி முனையம் யாரால் நிர்மாணிக்கப் பட்டு உள்ளது?
- ரஷ்யா
- சீனா
- அமெரிக்கா
- ஜப்பான்
ANS :C
13. Recently which country has declared a new Ebola epidemic?
- Sudan
- Somalia
- South Africa
- Democratic Republic of Congo
சமீபத்தில் எந்த நாடு ஒரு புதிய எபோலா நோய்த் தொற்று நிலையை அறிவித்து இருக்கின்றது?
- சூடான்
- சோமாலியா
- தென் ஆப்பிரிக்கா
- காங்கோ ஜனநாயகக் குடியரசு
ANS :D
14. Which one has implemented a foot-operated elevator for the first time in India?
- Delhi Metro
- Chennai Metro
- Bengaluru Metro
- Jaipur Metro
இந்தியாவில் முதல் முறையாக காலால் இயக்கப்படும் ஒரு மின் தூக்கியை எந்த நிறுவனம் அமைத்து இருக்கின்றது?
- டெல்லி மெட்ரோ
- சென்னை மெட்ரோ
- பெங்களூரு மெட்ரோ
- ஜெய்ப்பூர் மெட்ரோ
ANS :B
15. Who is the highest paid athlete in the world for the first time?
- Rafael Nadal
- Roger Federer
- Christiana Ronaldo
- Lionel Messi
உலகில் முதல் முறையாக அதிக ஊதியம் அளிக்கப்பட்ட தடகள விளையாட்டு நபர் யார்?
- ரபேல் நடால்
- ரோஜர் பெடரர்
- கிறிஸ்டியானா ரொனால்டோ
- லயோனல் மெஸ்ஸி
ANS :B
16. The One Sun One World One Grid plan was recently proposed by
- India
- China
- Russia
- Brazil
ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டமைப்புத் திட்டம் என்ற ஒரு திட்டம் சமீபத்தில் யாரால் முன்மொழியப் பட்டது
- இந்தியா
- சீனா
- ரஷ்யா
- பிரேசில்
ANS :A
17. The Central Drugs Standard Control Organization (CSDCO) is under the Ministry of
- Health and Family Welfare
- Consumer Affairs
- Commerce and Industry
- Chemical and Fertilizers
மத்திய மருந்து தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனம் எந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளது?
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
- நுகர்வோர் விவகாரங்கள்
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
- இரசாயனம் மற்றும் உரங்கள்
ANS :A
18. Who is the second largest mobile manufacturing country in the world?
- China
- Japan
- India
- USA
கைபேசி சாதனங்களை உற்பத்தி செய்வதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு எது?
- சீனா
- ஜப்பான்
- இந்தியா
- அமெரிக்கா
ANS :C
19. Which Port trust has been renamed as Shyama Prasad Mukerjee port trust?
- Chennai
- Mumbai
- Kolkata
- Mangaluru
எந்த துறைமுக அறக்கட்டளை சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக அறக்கட்டளை என மறுபெயரிடப் பட்டுள்ளது?
- சென்னை
- மும்பை
- கொல்கத்தா
- மங்களூரு
ANS :C
20. India’s first ever virtual bilateral summit is recently held with
- USA
- Russia
- Japan
- Australia
சமீபத்தில் இந்தியாவின் முதலாவது மெய்நிகர் இருதரப்பு மாநாடு யாருடன் நடத்தப்பட்டது?
- அமெரிக்கா
- ரஷ்யா
- ஜப்பான்
- ஆஸ்திரேலியா
ANS :D
21. The seat of the Central Institute of Indian Languages is located at
- Chennai
- Mysuru
- Delhi
- Nagpur
இந்திய மொழிகள் மீதான மத்திய நிறுவனம் எங்கு அமைந்து உள்ளது?
- சென்னை
- மைசூரு
- டெல்லி
- நாக்பூர்
ANS :B
22. The theme for World Environment Day 2020 is
- Beat Plastic Pollution
- Celebrate Biodiversity
- Beat Air pollution
- Go wild for life
2020 ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துரு என்ன?
- நெகிழி மாசுபாட்டைக் குறைப்போம்
- பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டாடுவோம்
- காற்று மாசுபாட்டைக் குறைப்போம்
- உயிர்களுக்காக வேண்டி வனத்தை உருவாக்குங்கள்
ANS :B
23. Asteroids are usually formed within the orbits of
- Neptune and Saturn
- Jupiter and Mars
- Mercury and Venus
- Venus and Earth
வழக்கமாக குறுங்கோள்கள் எந்த சுற்றுவட்டப் பாதைகளுக்கிடையே உருவாக்கப் படுன்றது?
- நெப்டியூன் மற்றும் சனி
- வியாழன் மற்றும் செவ்வாய்
- புதன் மற்றும் வெள்ளி
- வெள்ளி மற்றும் பூமி
ANS :B
24. The first permanent director of the Central Institute of Classical Tamil (CICT) is
- C.Rangarajan
- R. Chandrasekaran
- Avvai Natarajan
- Silamboli Chellappan
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் நிரந்தர இயக்குனர் யார்?
- சி ரங்கராஜன்
- ஆர் சந்திர சேகரன்
- அவ்வை நடராஜன்
- சிலம்பொலி செல்லப்பன்
ANS :B
25. Consider the following pairs
1. Bimal Julka Committee - Rationalization of Film Media
2. Rajesh Bhushan Committee – Drug Regulatory System
3. Ishaat Hussain Committee – Social Stock Exchanges
Which of the pairs given above is/are correctly matched?
1. Bimal Julka Committee - Rationalization of Film Media
2. Rajesh Bhushan Committee – Drug Regulatory System
3. Ishaat Hussain Committee – Social Stock Exchanges
Which of the pairs given above is/are correctly matched?
- 1 only
- 1 and 2 only
- 2 and 3 only
- 1, 2 and 3
பின்வரும் இணைகளைக் கவனிக்கவும்
1. பீமல் ஜுல்கா குழு – திரைப்பட ஊடகத்தை முறைப்படுத்துதல்
2. ராஜேஷ் பூஷன் குழு – மருந்து ஒழுங்குமுறை அமைப்பு
3. இஷாத் ஹுசைன் குழு – சமூகப் பங்குச் சந்தைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது/எவை சரியாகப் பொருந்தி இருக்கின்றது?
1. பீமல் ஜுல்கா குழு – திரைப்பட ஊடகத்தை முறைப்படுத்துதல்
2. ராஜேஷ் பூஷன் குழு – மருந்து ஒழுங்குமுறை அமைப்பு
3. இஷாத் ஹுசைன் குழு – சமூகப் பங்குச் சந்தைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது/எவை சரியாகப் பொருந்தி இருக்கின்றது?
- 1 மட்டும்
- 1 மற்றும் 2 மட்டும்
- 2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 மற்றும் 3
ANS :D