Type Here to Get Search Results !

2020 இல் இந்தியா CURRENT AFFAIRS TNPSC EXAMS NOTES

இந்திய அரசு-பொறுப்பு வகிப்பவர்கள் 2020
பதவி
பெயர்
இந்தியக் குடியரசுத் தலைவர்
ராம் நாத் கோவிந்த்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
மாநிலங்கள்வைத் தலைவர்
வெங்கையா நாயுடு
இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி
இந்தியத் தலைமை நீதிபதி
எஸ். . பாப்டே
இந்திய மக்களவைத் தலைவர்
ஓம் பிர்லா
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா
முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர்
ஜெனரல் பிபின் இராவத்


2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

சனவரி

  • 10 – இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 இந்தியா முழுமைக்கும் நடைமுறைக்கு வந்ததது.
  • 20 - ஜெ பி நட்டாபாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி

  • 8 – தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020 நடைபெற்றது.
  • 11 – தில்லி சட்டமனறத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
  • 24-25 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் இந்திய வருகை
  • 25 - 27 - வடகிழக்கு தில்லி கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

மார்ச்

  • 22 - கொரானா வைரஸ் தொற்று காரணமாக 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
  • 23 - கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதம அமைச்சர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு அறிவித்தார்.

ஏப்ரல்

  • 1 - ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று அரசாணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel