- குரூப் 4 தேர்வு தமிழக முழுவதும் 116 மையங்களில் 5565 தேர்வு எழுதும் கூடங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான தேர்வு பணியில் 89188 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- நேற்று முன் தினம் இந்த தேர்வை தமிழில் 980863 பேரும், ஆங்கிலத்தில் 145858 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்தது. இந்த தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க 254 பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
- நடந்து முடிந்த இந்த தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழக அரசின் 23 துறைகளில் பணிகள் ஒதுக்கப்படும்.
- கடந்தகாலங்களில் ஒரு அரசு பணிக்கு குறைந்தபட்சம் 50 பேர் போட்டியிடுவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் ஒரு அரசு பணிக்கு சுமார் 2000 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Tentative Answer Keys
Combined Civil Services Examination - IV
(Group - IV Services)
(Date of Examination: 24.07.2022 FN)
|
|
TNPSCSHOUTERS
|
|
Sl No.
|
Subject Name
|
1
|
GENERAL TAMIL
|
2
|
GENERAL ENGLISH
|
3
|
GENERAL STUDIES
|
RAJAJI TNPSC PAYIRCHI MAIYAM
|
|
1
|
|
2
|
|
THEERAM CHINNAVAN STUDY CENTRE
|
|
1
|
GENERAL TAMIL
|
2
|
GENERAL STUDIES
|
NOTE:
· Right
Answer has been tick marked in the respective choices for each question.
· Representations
if any challenging the tentative answer keys shall be submitted only in
ONLINE MODE within 7 days.
· Representations
received by POST or EMAIL will receive no attention.
|