தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- Civil Engineering - 315
- Electrical and Electronics Engineering - 35
தகுதி
- பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை
- பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2019