தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 26
- ஆராய்ச்சி உதவியாளர் - 26
 
வயதுவரம்பு 
- பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
 
கல்வித்தகுதி 
- M.V.Sc., (Micro-biology, Pathology, Parasitology, Dairy Micro-biology and Animal Biotechnology); and
 - Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent
 
சம்பளம்
- மாதம் ஒன்றிற்கு ரூ.55,500 முதல் ரூ.1,75,700
 
விண்ணப்பிக்கும் முறை
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150.
 - ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
 
தேர்வுக்கட்டணம்
- பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)
 
தேர்வு நாள் 
- ஜூன் 30,2019
 
விண்ணப்பிக்க கடைசி நாள் 



