- செய்மதி இடஞ்சுட்டல் (Satellite navigation) என்பது புவியத் துழாவுகையுடைய தானியக்க புவி-வெளி இடமாக்கலைத் தரும் செய்மதிகளின் ஓர் அமைப்பு ஆகும். இது சிறிய மின்னணு
- அலைவாங்கிகளினால் அதன் (நிலநிரைக்கோடு, நிலநேர்க்கோடு, மற்றும் நிலக்குற்றுக்கோடு) இருப்பிடத்தைத் தீர்மானித்து, செய்மதியிலிருந்து வானொலி அலைகள்மூலம் சில மீட்டர்களுக்கு நேரச் செய்கணங்களை (time signals) பயன்படுத்திப் பார்வைக்கோட்டினூடாக (line-of-sight) செலுத்துகிறது.
- அலைவாங்கிகள், அறிவியல் சோதனைக்களுக்கு மேற்கோளிடப் பயன்பெறும் துல்லிய நேரத்தையும், இருப்பிடத்தையும் கணக்கிடுகிறது. புவியத் துழாவுகையுடைய செய்மதி நாவாயோட்டத்தைப் புவி இடஞ்சுட்டல் செய்மதிக் கட்டகம் அல்லது புஇசெக என தீர்மச்சொல்லாக்கப்பட்டுள்ளது.
செய்மதி இடஞ்சுட்டல் / Satellite Navigation
April 18, 2021
0
Tags