வரிசை எண் - தேதி - சிறப்பு நாட்கள் :
1. 26 சனவரி உலக சுங்கத்துறை தினம்
2. 27 சனவரி சர்வதேச இன அழிப்பில் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் நாள்
3. 30 சனவரி உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
4. 2 பிப்ரவரி உலக சதுப்பு நில நாள்
5 . 21 பிப்ரவரி சர்வதேச தாய் மொழி நாள்
6 . 8 மார்ச் சர்வதேச பெண்கள் நாள்
7. 13 மார்ச் உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்
8 . 15 மார்ச் உலக நுகர்வோர் நாள்
9 . 21 மார்ச் உலக வன நாள்
10 . 21 மார்ச் சர்வதேச இனவெறி ஒழிப்பு நாள்
11 . 21 மார்ச் உலக கவிதைகள் நாள்
12. 22 மார்ச் உலக தண்ணீர் நாள்
13 . 23 மார்ச் உலக வானிலை நாள்
14. 24 மார்ச் உலக காச நோய் நாள்
15 . 2 ஏப்ரல் உலக சிறுவர் நூல் நாள்
16 . 4 ஏப்ரல் நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
17 . 7 ஏப்ரல் உலக சுகாதார நாள்
18 . 18 ஏப்ரல் நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்
19 . 22 ஏப்ரல் பூமி நாள்
20 . 23 ஏப்ரல் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள்
21 . 26 ஏப்ரல் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
22 . 1 மே உலகத் தொழிலாளர் நாள்
23 . 3 மே சூரிய நாள்
24 . 3 மே உலக ஊடக விடுதலை நாள்
25. 4 மே அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
26 . 5 மே சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்
27. 8 மே உலக செஞ்சிலுவை நாள்
28 . 12 மே உலக செவிலியர் நாள்
29 . 15 மே சர்வதேச குடும்ப நாள்
30 . 17 மே - உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
31 . 18 மே - அனைத்துலக அருங்காட்சியக நாள்
32 . 19 மே - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
33 . 21 மே - உலக கலாச்சார முன்னேற்ற நாள்
34 . 22 மே - அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள் International Day for Biological Diversity
35 . 23 மே - World Turtle Day World Turtle Day
36 . 25 மே - ஆப்பிரிக்க நாள்
37 . 25 மே- Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories
38 .31 மே - உலக புகையிலை எதிர்ப்பு நாள்
39 . 4 சூன் - International Day of Innocent Children Victims of Aggression (in French) International Day of Innocent Children Victims of Aggression (in French)
40 . 5 சூன் - உலக சுற்றுசூழல் நாள்
41 . 8 சூன் - உலகக் கடல் நாள்
42 . 12 சூன் - உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
43 . 14 சூன் - உலக குருதிக் கொடையாளர் நாள்
44 . 14 சூன் - உலக வலைப்பதிவர் நாள்
45 .17 சூன் - World Day to Combat Desertification and Drought World Day to Combat Desertification and Drought
46 . 20 சூன் - உலக அகதிகள் நாள்
47 . 21 சூன் - World Humanist Day World Humanist Day
48 . 23 சூன் - ஐக்கிய நாடுகள் சமூக வாழ்வு நாள்
49 . 26 சூன் - International Day against Drug Abuse and Illicit Trafficking International Day against Drug Abuse and Illicit Trafficking
50 . 26 சூன் - சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
51 . சூலை முதல் சனி சர்வதேச கூட்டுறவு நாள்
52 . 11 சூலை - உலக மக்கட்தொகை நாள்
53. 20௦ சூலை - அனைத்துலக சதுரங்க நாள்
54 . 22௦ சூலை - π அண்ணளவு நாள்
55 . 1 ஆகத்து - உலக சாரணர் நாள்
56 . 9 ஆகத்து - சர்வதேச பூர்வ குடி மக்கள் நாள்
57 . 12 ஆகத்து - சர்வதேச இளைஞர் நாள்
58 . 13 ஆகத்து - அனைத்துலக இடக்கையாளர் நாள்
59 . 23 ஆகத்து - அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்
60 . 30 ஆகத்து - அனைத்துலக காணாமற்போனோர் நாள்
61. 8 செப்டம்பர் - சர்வதேச எழுத்தறிவு நாள்
62 . 14 செப்டம்பர் - அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்
63 . 15 செப்டம்பர் - அனைத்துலக மக்களாட்சி நாள்
64 . 16 செப்டம்பர் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு நாள்
65 . 21 செப்டம்பர் + சர்வதேச அமைதி நாள்
66 . 22 செப்டம்பர் - தானுந்து அற்ற நாள்
67 . 27 செப்டம்பர் - உலக சுற்றுலா நாள்
68 . செப்டம்பர் - கடைசி வாரம் உலக கடல் சார்ந்த நாள்
69 . 1 அக்டோபர் - சர்வதேச முதியோர் நாள்
70 . 2 அக்டோபர் - அனைத்துலக வன்முறையற்ற நாள்
71 . 4 அக்டோபர் - உலக வன விலங்குகள் நாள்
72. அக்டோபர் - முதல் திங்கள் கிழமை உலக குடியிருப்பு நாள் World Habitat Day
73 . 4-10 அக்டோபர் - உலக விண்வெளி வாரம் |
74 . 5 அக்டோபர் - உலக ஆசிரியர் நாள்
75 . 9 அக்டோபர் - உலக தபால் நாள்
76 . 10 அக்டோபர் - உலக மனநலம் நாள்
77 . 14 அக்டோபர் - உலகத் தர நிர்ணய நாள்
78 . அக்டோபர் - இரண்டாவது புதன் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள்
79. 16 அக்டோபர் - உலக உணவு நாள்
80 . 17 அக்டோபர் - உலக வறுமை ஒழிப்பு நாள்
81 . 24 அக்டோபர் - ஐக்கிய நாடுகள் நாள்
82 . 24 அக்டோபர் - World Development Information Day World Development Information Day
83 . 24-30 அக்டோபர் - Disarmament Week Disarmament Week
84 . 27 அக்டோபர் - World Day for Audiovisual Heritage (UNESCO) World Day for Audiovisual Heritage (UNESCO)
85 . 6 நவம்பர் - International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict
86 . 10 நவம்பர் - அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (UNESCO) World Science Day for Peace and Development (UNESCO)
87 . 11 நவம்பர் - பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்
88. 3rd Thursday of November - உலக தத்துவ நாள்
89 . 14 நவம்பரர் - உலக நீரிழிவு நோய் நாள்
90 . 16 நவம்பர் - உலக சகிப்பு நாள்
91 . 17 நவம்பர் - அனைத்துலக மாணவர் நாள்
92 . 20 நவம்பர் - ஆப்ரிக்க தொழில்மய நாள்
93 . 20 நவம்பர் + அகில உலக குழந்தைகள் நாள்
94 . 21 நவம்பர் - உலக தொலைக்காட்சி நாள்
95 . 24 நவம்பர் - படிவளர்ச்சி நாள்
96 . 25 நவம்பர் - பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
97 . 29 நவம்பர் - International Day of Solidarity with the Palestinian People International Day of Solidarity with the Palestinian People
98 . 1 டிசம்பர் - உலக எயிட்சு நாள்
99 . 2 டிசம்பர் - சர்வதேச அடிமை ஒழிப்பு நாள்
100. 3 டிசம்பர் - சர்வதேச ஊனமுற்றோர் நாள்
101 . 5 டிசம்பர் - உலக பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற பங்காளர்களின் நாள்
102 . 7 டிசம்பர் - சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம் (ICAO) International Civil Aviation Day (ICAO)
103 . 9 டிசம்பர் - சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள்
104 . 10 டிசம்பர் - மனித உரிமைகள் நாள்
105 . 11 டிசம்பர் - சர்வதேச மலை நாள்
106 . 17 டிசம்பர் - பாலியல் பெண்
107 . 18 டிசம்பர் - சர்வதேச குடிபெயர்ந்தோர் நாள்
108 . 19 டிசம்பர் - ஐக்கிய நாடுகள் தெற்கு-தெற்கு ஒப்பந்த நாள்
109 . 21 டிசம்பர் - சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
110 . 23 டிசம்பர் - தேசிய விவசாயிகள் தினம் (இந்தியா)