- உதவி பொறியாளர் பணிக்காக, ஏற்கனவே நடந்த தேர்வு வினாத்தாள் நகல்களை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 'எலக்ட்ரிக்கல், சிவில்' ஆகிய பிரிவுகளில், 325 உதவி பொறியாளர்களை, எழுத்து தேர்வு வாயிலாக நியமிக்க உள்ளது.
- இதற்கு, 87 ஆயிரத்து, 378 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 2015 - 17ல், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், உதவி பொறியாளர் தேர்வுக்காக நடத்திய எழுத்து தேர்வுகளின், வினாத்தாள் நகல் மற்றும் விடைக்குறிப்புகள், மின் வாரிய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.
DOWLOAD TNEB AE PREVIOUS YEAR QUESTION PAPER 2015 - 2017 PDF
March 10, 2018
0