மே இறுதியில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: தேர்வு வாரிய தலைவர் தகவல்
TNPSCSHOUTERSMarch 27, 2018
0
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் மே இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.