Wednesday, 17 January 2018

முக்கிய தலைவர்கள்

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - தீபக் மிஸ்ரா
  • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி -திருமதி இந்திரா பானர்ஜி
  • அட்டார்னி ஜெனரல் -K.K. வேணுகோபால்
  • அட்வகேட் ஜெனரல் - விஜய நாராயன்
  • தரைப்படை தளபதி - பிபின் ராவத்
  • விமானப் படை தளபதி - Ps தனோ வா
  • கடற்படை தளபதி - சுனில் லம்பா
  • தலைமை தேர்தல் ஆணையர் - A. K. ஜோதி
  • CAG ன் தலைவர் - ராஜீவ் மெகரிஷி
  • CVC - K.V.செளத்ரி
  • மத்திய தகவல் ஆணையர் - R. K.மாத்தூர்
  • மத்திய மனித உரிமைகள் ஆணைய தலைவர் - H. L தத்
  • CBI _ அலோக் வர்மா
  • RAW - அனில் தஸ்மா னா
  • அணு சக்தி துறை - சேகர் பாசு
  • 21வது சட்ட ஆணையர் -Ps.செளகான்
  • DRDO- S. கிரிஸ்டோபர்
  • RBI -உர்ஜித் பட்டேல்
  • UNO_ அந்தோனியா குட்ரஸ்
  • UNESCO - ஆட்ரி அ சுலே
  • தேசிய பெண்கள் ஆணையம் - ரேகா சர்மா
  • தமிழ்நாடு பெண்கள் ஆணையம் -விசாலாட்சி நெடுஞ்செழியன்
  • தேசிய குழந்தைகள் ஆணையம் - நரைன்கா கர்
  • மாநில தகவல் ஆணையர் - ஷீலா பிரியா ஐ.ஏ.எஸ்
  • மாநில தேர்தல் ஆணையர் - பெரோசா கான்
  • மாநில தேர்தல் அதிகாரி - ராஜேஸ்லகானி
  • மத்திய நிதி ஆணையம் (15) N.K.சிங்
  • IB - ராஜீவ் ஜெயின்
  • SEBI - அஜய்தியாகி

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment