ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
முதலில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்டவை...
நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:
நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:
சொல் - பொருள்
- பொலம் - அழகு
- வேரல் - மென்னை
- நோய்மை - இரக்கம்
- செந்தண்மை - மூங்கில்
- பை - பாம்பின் படம்
- பூ - கூர்மை
- பே - நூரை
- மா - அளவு
- ஆ - பசு
- ஏ - அம்பு
- ஐ - அழகு
- ஒ - இரக்கம்
- வேய் - மூங்கில்
- உடுக்கை - ஆடை
- கயல் - ஒருவகை மீன்
- உண்டி - உணவு
- அறமின் - அறநெறி
- அஞ்சுமின் - கூற்றம்
- பொறுமின் - கடுஞ்சொல்
- பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்
- இடர் - துன்பம்
- தொன்மை - பழமை
- ஒங்க - உயர
- இன்றியமையாதது - முக்கியமானது
- நொய்மை - மென்மை
- தொய்வு - இளைப்பு
- வன்மம் - தீராப்பகை
- நலிவு - கேடு
- சமுதாயம் - மக்களின் தொகுப்பு
- மனோபாவம் - உளப்பாங்கு
- மூதாதையர் - முன்னோர்
- மடவார் - பெண்கள்
- தொழும்பர் - தொண்டர்
- பொருப்பு - மலை
- புவனம் - உலகம்
- வேந்தர் - அரசன்
- சொன்மை - பழமை
- வேய் - மூஙிகில்
- கிளைஞர் - உறவினர்
- சிவிகை - பல்லக்கு
- நல்குரவு - வறுமை
- புணை - தெப்பம்
- யாக்கை - உடம்பு
- வெகுளி - கோபம்
- கான் - காடு
- நவாய் - கப்பல்
- அகவை - வயது
- கமலம் - தாமரை
- கரி - யானை
- பரி - குதிரை
- அரி - சிங்கம்
- இகல் - போர்
- சங்கமம் - கூடல்
- நித்திரை - உறக்கம்
- வசந்தம் - இளவேனில்
- நதி - ஆறு
- கழனி - வயல்
- பெற்றம் - பசு
- கிளைஞர் - உறவினர்
- சிவிகை - பல்லக்கு
- ஒழி - நீக்கு
- கழி - தடி
- ஒளி - வெளிச்சம்
- களி - மகிழ்ச்சி
- தாழை - மடல்
- மா - இலை
- வேப்பம் - தளை
- தென்னை - ஒலை
- புயல் - உணவு
- புரை - மேகம்
- சலம் - குற்றம்
- துப்பு - வஞ்சனை
- நட்போர் - நண்பர்
- நணி - அருகில்
- பாயல் - படுக்கை
- மதுகை - வலிமை
- ஆர - நிறைய
- ஆற - தணிய
- ஊர - நகர
- ஊற - சுரக்க
- கணம் - கூட்டம்
- மொய்ம்பு - வலிமை
- அலமரல் - வருந்துதல்
- வேள் - விருப்பம்
- குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
- அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து
- எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்
- திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
- திருவள்ளுவர் - திருக்குறள்
- நல்லாதனார் - திரிகடுகம்
- இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்
- கம்பர் - இராமாயணம்
- கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
- திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்
- தேம்பாவணி - வீரமாமுனிவர்
- இராமாயணம் - கம்பர்
- பெரியபுராணம் - சேக்கிழார்
- பூங்கொடி - முடியரசன்
- திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- எழிலோவியம் - வாணிதாசன்
- திரிகடுகம் - நல்லாதனார்
- இயேசுகாவியம் - கண்ணதாசன்
- முப்பால் - திருக்குறள்
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- மகாபாரதம் - வியாசர்
- தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
- நளவெண்பா - புகழேந்தி
- நைடதம் - அதிவீரராம பாண்டியர்
- அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
- சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்
- பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்
- கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு
- பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே
- பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்
- கரித்துண்டு - மு.வரதராசனார்
- கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை
- சீட்டுக்கவி - பாரதியார்
- சிறுபஞ்சமூலம் - காரியாசன்
- ஏலாதி - கணிமேதையார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
- சீறாப்புராணம் - உமறுப்புலவர்
- தேவாரம் - சைவ சமயக்குரவர்
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்
- இராவண காப்பியம் - உமறுப்புலவர்
- பூங்கொடி - முடியரசன்
- சீட்டுக்கவி - பாரதியார்
- பழமொழி - மூன்றுரையறையனார்
- இசையமுது - பாரதிதாசன்
- பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்
- இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு
- பாரதியார் - விடுதலை கவிஞர்
- காந்தியடிகள் - அண்ணல்
- ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்
- திருநாவுக்கரசர் - வீகீசர்
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி
- வாணிதாசன் - பாவலர் மணி
- திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்
- இராவணகாவியம் - புலவர் குழந்தை
- மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்
- தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்
- குறிஞ்சி - முருகன்
- முல்லை - திருமால்
- மருதம் - இந்திரன்
- நெய்தல் - வருணன்
- குறிஞ்சி - யாமம்
- முல்லை - மாலை
- மருதம் - வைகறை
- நெய்தல் - ஏற்பாடு
- வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்
- புகார்க் காண்டம் - 10
- மதுரைக் காண்டம் - 13 காதைகள்
- சிலப்பதிகாரம் - 30 காதைகள்
- பாண்டிய நாடு - மதுரை
- சோழநாடு - புகார்
- சேர நாடு - வஞ்சி
- தொண்டை நாடு - காஞ்சி
- குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை
- தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை
- தாய் உணவு உண்டாள் - தன் வினை
- தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்
- முதுகுடி - செய்யுளிசை அடிபடை
- வேட்கை - பண்புத்தொகை
- இகூஉம் - தொழிற்பெயர்
- வழுவயல் - வினைத்தொகை
- பொருட்பெயர் - அத்திகோசத்தான்
- இடப்பெயர் - கொங்கன்
- தொழிற்பெயர் - ஈவான்
- பண்புப் பெயர் - அந்தணன்
- உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?
- உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்
- உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்
- உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்
- சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை
- சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை
- சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? - வினா வாக்கியம்
- என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை