TNPSC IMPORTANT CURRENT AFFAIRS IS UNDER THE SYLLABUS
OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND
TNTET ,TRB EXAMS..
SEARCHING
KEYWORD
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS STUDY MATERIALS
MODEL QUESTIONS
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS PDF,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS STUDY MATERIALS MODEL
QUESTIONS,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS GROUP 2 STUDY
MATERIALS MODEL QUESTIONS ,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS GROUP 2A STUDY
MATERIALS MODEL QUESTIONS,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS GROUP 4 STUDY
MATERIALS MODEL QUESTIONS,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS GROUP 7 STUDY MATERIALS MODEL
QUESTIONS ,
·
TNPSC IMPORTANT CURRENT AFFAIRS VAO MATERIALS MODEL
QUESTIONS ,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-2A/ குருப்2/ VAO/குருப்4 - நடப்பு நிகழ்வு -பிப்ரவரி -2017
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
HI TNPSC SHOUTERS, TODAY WE UPDATED FEBRUARY CURRENTS AFFAIRS AND GK QUESTIONS 2017 E-BOOK ..
- PLEASE PUT YOUR MAIL ID BELOW OUR COMMENTS BOX..OR SEND UR MAIL ID TO tnpscshouters@gmail.com
- COST : FREE {ONLY FOR OUR FOLLOWERS}
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
- பிப்ரவரி 02, 2017 அன்று இந்தியாவுடன் இரயில்வே துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நாடு -இத்தாலி
- ஆப்பிள்' (Apple Inc) மொபைல் ஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பு தொழிற்சாலையை துவங்க உள்ள நகரம் -கர்நாடகா
- Contemporary West Asia: Perspectives on Change and Continuity - என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சுஜாதா ஐஸ்வர்யா (Sujata Ashwarya) மற்றும் முஜிப் ஆலம் (Mujib Alam)
- பிப்ரவரி 03, 2017 அன்று இந்திய கடற்படையினால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீருக்கடியிலான துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைமை (Integrated Underwater Harbour Defence and Surveillance System) துவங்கப்பட்டுள்ள நகரம் -மும்பை
- பள்ளி பொதுத்தேர்வு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினம் என்னும் பிரிவை பீகார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
- பிப்ரவரி 06 - பெண் பிறப்புறுப்பு அழித்தலுக்கெதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation)
- மத்திய நிதியமைச்சரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் - சஞ்சீவ் சன்யால் (Sanjeev Sanyal)
- 2017 - 2018 பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் கீழ் பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை வாரியம் (Payments Regulatory Board) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வமைப்பின் தலைவராக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செயல்படுவார்.
- தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத் கமல் 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சம்மேளன (ASF) 37 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது அதன் துணைத்தலைவராக தேவேந்திரநாத் சாரங்கி தேர்வு செய்யப்பட்டார்.
- ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
- ரூ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு, அதே மதிப்பில் (100%) அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த விதியானது ஏப்ரல் 01 முதல் செயல்படும் என அறிவித்துள்ளது.
- நான்காவது ஃபிம்ஸ்டெக் கூடுகை - 2017 (4th BIMSTEC Summit - 2017) நேபாளத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்றுமதிக்கான வணிக உட்கட்டமைப்பு திட்டம்' (Trade Infrastructure for Export Scheme - TIES) என்னும் திட்டம் 2017 - 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாகன ஓட்டுநராகவும், அவரது இந்திய தேசிய இராணுவத்தில் கர்னலாக இருந்துவருமான நிஜாமுதீன் (116 வயது), உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 06, 2017 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் காலமானார்.
- மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் GARV-II என்ற செயலி மூலம் கிராம மின்சார திட்டத்தின் பயன்பாட்டை விரிவாக்க வெளியிட்டுள்ளது .
- இந்திய கிராமங்களில் பணமற்ற பரிவர்த்தனைக்காக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் Digishala என்ற டிவி சேனலை துவக்கியது.
- அசாம் மாநிலம் முஜிலி முதல் கார்பன் சமநிலை மாவட்டம் என அறிவிக்கப்பட்ட மாவட்டம் என அறிவிக்கப்பட்டது.
- ஹரியானா:நாட்டின் முதல் பெண்கள் தன்னார்வ காவலர்கள்(Mahila Police Volunteer) அமைக்கப்பட்டுள்ள மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நாட்டின் முதல் பணமில்லா பரிவர்த்தனை பஜார் துவக்கப்பட்டது.
- ஹரியான மாநிலம் முதல் டிஜிட்டல் புலனாய்வு மையத்தை துவக்கியது.
- இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் துவக்கப்பட்டது.
- உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் நாட்டின் முதல் இந்திய திறன் கழகம் அமைக்கப்பட உள்ளது.
- குஜராத் மாநிலம் காந்திநகரில் நாட்டின் முதலாவது சர்வதேச பங்கு சந்தையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
- பிரான்ஸ் நாடு "Terror Tax" எனப்படும் பயங்காரவாத வரியை விதித்துள்ளது.
- இந்தியாவின் முதல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம் குஜராத் காந்திநகரில் அமையவுள்ளது.
- தேசிய உறுப்பு ம திசு மாற்று அமைப்பு சார்பாக 7வது இந்திய உடல் உறுப்புதான தினம் டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் முதலிடம்.
- நாட்டின் மிகப்பெரிய சுரங்க குழாய் நீர் விநியோகத் திட்டம் மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் குந்தவாளியில் இருந்து மும்பை பாண்டூப் நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ளது
- மானுட கலாச்சாரத்தின் பாரம்பரிய சொத்து =யோகா
- ஹைதிநாட்டில் காலரா பரவாமல் தடுக்க முடியாததற்கு பாங்கி மூன் தனது 10 ஆண்டு பதவிகாலத்தில் முதன்முறையாக மன்னிப்புகேட்டுள்ளார்.
- ஆசியாவித் இதய மாநாடு அமிர்தரஸில் நடைபெற்றது.
- வார்தா புயல் சென்னையை தாக்கிய தினம் =12-12-2016 ,வேகம்=192கிமீ. தாக்கிய பின்பு நிலைகொண்ட இடம்=தர்மபுரி.
- வார்தா என பெயர் சூட்டிய நாடு=பாகிஸ்தான்.
- தென்கொரியா அதிபர் = பார்க் கியூன்னஹை (சியோல்ஊழல் வழக்கு)
- பழங்குடியின மக்களுக்காக தேசிய வள வாழ்வாதார மையம் வான்ஜீவன்,ஒடிசாவில் துவக்கம்.
- மத்திய புலனாய்வு செயலகத்தின் இடைக்கால இயக்குனராக இருந்தவர் = ராகேஷ் அஸ்தானா.
- குழந்தைகளுக்கான அமைதி விருது = கேஹாசன் பாஷூ.
- ஐ நா சபை சார்பில் சாம்பியன்ஸ் ஆப் எர்த் விருது அப்ரோஸ் ஷா விற்கு வழங்கப்பட்டுள்ளது.
- யுனிசெப் ன் சர்வதேச நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம்.
- ஐ நா பொதுச் செயலாளராக ஆண்டனியோ குட்ரஸ் நியமனம்.
- சர்வதேச விணவெளி நிலையத்தில் உள்ள கழிவுகளை சேகரிக்க kounotory என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பியுள்ளது.
- உச்ச நீதிமன்றத்தின் 44 வது நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம்.
- அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை 2016ம் ஆண்டு சிறந்த மனிதராக டொனால்டு ட்ரம்ப் தேர்வு.
- சூரிய பேட்டரி நிலையம் அசாம் மாநிலம் திப்ருகரில் அமையஉள்ளது.
- இந்தியாவின் முதல் ஆற்றிடை தீவு மாவட்டமாக மஜ்ஜூலீயை 2020க்குள் கார்பன் சமநிலை மாவட்டமாக மாற்ற அசாம் முடிவு செய்துள்ளது.
- டிஜிட்டல் பேமன்டை அதிகரிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5-லட்சம் ரூ நிதி ஆயோக் ஒதுக்கியுள்ளது.
- மகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில், நகர எல்லைக்கு வெளியே பொது போக்குவரத்தை மேம்படுத்த, 6 பேர் பயணிக்க கூடிய ஷிவ்கிராமின் டாக்ஸி திட்டம் ( Shivgramin Taxi Scheme ) துவக்கப்பட உள்ளது.{ இத்திட்டம் தமிழகத்தில் தனியார்கள் மூலம் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ போன்றது ஆகும் .
- இயற்கை சீற்றம், கடல்சார் கண் காணிப்பு, பயணிகளுக்கான ஜிபிஎஸ் வசதி, பேரிடர் மேலாண்மை, ஓட்டுநர்களுக்கு வழிகாட்டு வகையில் ஒளி மற்றும் ஒலி வடிவிலான வழிகாட்டல் வசதி ஆகியவற்றுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.இவை அனைத்தும் கடந்த 2013 ஜூலை முதல் ஒன்றன்பின் ஒன்றாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.2016, ஏப்ரல் 28-ம் தேதி கடைசி செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆயுள் கொண்ட இந்த செயற் கைக்கோள்கள் துல்லியமான தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வந்தன.இந்நிலையில் IRNSS - 1A செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த 3 அணு கடிகாரங்களிலும் தற்போது பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- பிப்ரவரி 06 - பெண் பிறப்புறுப்பு அழித்தலுக்கெதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation)
- மத்திய நிதியமைச்சரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் - சஞ்சீவ் சன்யால் (Sanjeev Sanyal)
- 2017 - 2018 பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கியின் கீழ் பணப்பரிமாற்ற ஒழுங்குமுறை வாரியம் (Payments Regulatory Board) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வமைப்பின் தலைவராக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செயல்படுவார்.
- ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சம்மேளன (ASF) 37 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது அதன் துணைத்தலைவராக தேவேந்திரநாத் சாரங்கி தேர்வு செய்யப்பட்டார்.சாரங்கி தற்போது இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளன தலைவராக உள்ளார். ASF துணைத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்தியர் சாரங்கி ஆவார்.
- ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.இதன் மூலம் ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.இந்தியா முன்னதாக 2011 இல் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ரூ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு, அதே மதிப்பில் (100%) அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த விதியானது ஏப்ரல் 01 முதல் செயல்படும் என அறிவித்துள்ளது.
- ஏற்றுமதிக்கான வணிக உட்கட்டமைப்பு திட்டம்' (Trade Infrastructure for Export Scheme - TIES) என்னும் திட்டம் 2017 - 2018 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் செலவிடும் அந்நிய செலவாணி பணப்பரிமாற்றத்திற்கான செலவை குறைப்பதாகும்.
- நான்காவது ஃபிம்ஸ்டெக் கூடுகை - 2017 (4th BIMSTEC Summit - 2017) நேபாளத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் சமூக புதுமைபடைத்தலுக்கான (Social Innovation) மையம், காகத்திய சமூக புதுமை படைத்தலுக்கான கண்டுபிடிப்பு மையம் (Kakatiya Hub for Social Innovation) என்னும் பெயரில் தெலுங்கானா அரசால் நிசாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மிகப்பெரிய தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பகம் (India's biggest startup incubator) இந்திய அமெரிக்க தொழிலதிபரும் கொடையாளருமான குருராஜ் தேஸ்பாண்டே அவர்களால் கர்நாடக மாநிலம் ஹீப்பள்ளியில் அமையவுள்ளது.
- 2016 ஆண்டுக்கான ஞானபீட விருது வென்றவர்?-கவிஞர் சங்கர் கோஷ் (மே.வ)
- இஸ்ரோவின் உலக சாதனை, இந்தியாவின் மற்றுமொரு பெருமிதத் தருணம் என்று மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இதன்மூலம் 104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக சாதனை நிகழ்த்தியது.இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் 103 நேனோ செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இஸ்ரோவின் உலக சாதனை, இந்தியா மற்றும் நம் விண்வெளி அறிவியல் சமூகத்துக்கான மற்றுமொரு பெருமிதத் தருணம். நமது விஞ்ஞானிகளை இந்தியா தலைவணங்குகிறது.விண்வெளித் துறை செயலரைத் தொடர்பு கொண்டு, அவரையும் ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் குழுவையும் பாராட்டினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில், நகர எல்லைக்கு வெளியே பொது போக்குவரத்தை மேம்படுத்த, 6 பேர் பயணிக்க கூடிய ஷிவ்கிராமின் டாக்ஸி திட்டம் ( Shivgramin Taxi Scheme ) துவக்கப்பட உள்ளது.{ இத்திட்டம் தமிழகத்தில் தனியார்கள் மூலம் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ போன்றது ஆகும் }
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் மற்றும் விடைகள்
============================================
01) சூரிய குடும்பம் பற்றி ஆராய நாசா தொடங்கியுள்ள இரண்டு ஆராய்ச்சி திட்டத்தின் பெயர்கள் என்ன?
விடை. -- Lucy & Psyche
.
02) The Island Tourism Festival 2017 எங்கு நடைபெற்றது?
விடை. -- அந்தமான் & நிகோபர் தீவுகள்
.
03) ஆப்ரிக்க யூனியன் கமிசனின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?
விடை -- Chad நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிவரும் Moussa Faki Mahamat
.
04) வாடகை இருசக்கர வாகன திட்டத்தை உபெர் நிறுவனம் எந்த நகரில் துவக்கியுள்ளது? அந்த திட்டத்தின் பெயர் என்ன ?
விடை - Uber Moto ., ஹைதராபாத்
.
05) ஹிட்லரின் நண்பர் கோயபல்ஸின் தனி உதவியாளாராக பணிபுரிந்தவர்களில் சமீபத்தில் மரணமடைந்தவர் யார்?
விடை -- பர்ன்ஹில்ட் போம்செல் ( 106 வயது )
.
06) தங்கள் நாட்டின் பெயரில் இருந்த " இஸ்லாமிய " எனும் வார்த்தையை சமீபத்தில் நீக்கிய நாடு எது?
விடை - கேம்பியா