TNPSC GROUP 1 NOTIFICATION JULY 2015 : 74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு
TNPSCSHOUTERSJuly 11, 2015
0
74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு . குரூப்-1 தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது.