தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
Important Notice
Candidates can now view the results of the Written Examination for the recruitment of Sub-Inspectors of Police (Taluk)-2015 by logging-in with Registration Number and Password. Candidates may please note that number of candidates called for next stage is 1:5 i.e. 5 times of the vacancies for various categories based on quotas and reservations as per Government orders. / விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி 2015-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (தாலுகா) எழுத்துத் தேர்வின் முடிவினை பார்த்துக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு ஆணைகளின்படி அடுத்தகட்ட தேர்விற்கு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் 1:5 விகிதத்தில் 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.
SI-2015-DEPARTMENTAL EXAM KEY (FINAL)
The cut-off marks for different categories are as follows / பல்வேறு வகுப்பினருக்குரிய தகுதி மதிப்பெண்கள் கீழ்க்காணுமாறு :-