TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 1
1. ஜீன்கள்
DNA வினால்
ஆனவை
2. DNA வின்
அலகு நியுக்ளியோடைடு
3.தாவரத்தில்
உணவை கடத்துவது புளோயம்
4.
தாவரத்தில் நீரை கடத்துவது சைலம்
5.ஒளிச்சேர்க்கைக்கு
உகந்த வெப்பநிலை 10-40 டிகிரி
செல்சியஸ் வரை
6. ஒளிச்சேர்க்கைக்கு
அதிக அளவில் நடைபெறும் வண்ணங்கள் சிவப்பு , நீலம்
7.
தாவர வளர்ச்சிக்கு தேவை
1) ஒளிச்சேர்க்கைக்கு – ஆக்சிஜன்
2) விதை முளைக்க தேவை – ஜிப்ரல்லின்கள்
1) ஒளிச்சேர்க்கைக்கு – ஆக்சிஜன்
2) விதை முளைக்க தேவை – ஜிப்ரல்லின்கள்
8.பூச்சி
உண்ணும் தாவரங்கள் அதிகம் உள்ள மாநிலம் – அஸ்ஸாம்
9. வாண்டவில்
காணப்படும் சிறப்பு திசு
– வெலமன்
10. தாவரங்களில்
அதிக எண்ணிக்கை உடையது –
ஆஞ்சியோஸ் பெர்ம்கள்
11. செயற்கை
வகைப்பாடு –
கார்ல் லின்னேயஸ்
12. இயற்கை
வகைப்பாடு –
பெந்தம் ஹூக்கர்
13. பரிணாம
அடிப்படை வகைப்பாடு –
டார்வின்
14. அண்மைக்
கால வகைப்பாடு –
ஆர்தர் க்ராங்கவிஸ்ட்
15. ஜெனிரா
பிளாண்டராம் – பெந்தம்
ஹூக்கர்
16. Species Plantarum
– கார்ல் லின்னேயஸ்
17. உலகின்
மிகப்பெரிய ஹெர்பேரியம் – கியூ
( இங்கிலாந்து )
18. அழகு
தாவரம் –
ஆஸ்தியா ரோஸிய
19. பேரிக்காய்
கடினமாக இருக்க காரணம் –
ஸ்கிளிரைடுகள்
20. பூமியில்
காணப்படும் உயர்ந்த மரம் -செக்கோயா
21. பெடாலாஜி
என்பது மண் பற்றிய படிப்பு
22. ஒளிச்சேர்க்கை
நடைபெறாத ஒளி –
பச்சை
23. கருவுறுதல்
இல்லாமல் கனிகளை தோற்றுவிப்பது – பர்தினோ காப்பி
24. பூச்சி
உண்ணும் தாவரங்களில் இல்லாத தனிமம் – நைட்ரஜன்
25. சாதாரண
மனித இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு 80-120மி
லி / 100
மி லி
26. புரத
செயல்பாடு வைட்டமின் B2
27. பிட்யூட்டரி
சுரக்கும் ஹார்மோன் ஆக்சிடோசின்
28. நெல்
வைக்கோல் கடின தன்மைக்கு காரணம் – கற்செல்கள்
29. மீயொலியை
உண்டாக்கும் உயிரினம் –
வவ்வால்