Sunday, 10 July 2016

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 20

TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS TAMIL MODEL QUESTIONS PDF, TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS , TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 20 பொது அறிவு - இனப்பெருக்க அமைப்பு 1. முதன் முதலில் விந்துவை கண்டறிந்து வரைந்தவர் - ஆண்டன் வான்லூவன்ஹாக் 2. பெண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன் 3. ஆண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஆண்ட்ரோஜன் 4. மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் - கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ் 5. விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுவது - நைட்ரஜன் 6. விலங்குகளில், எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது - பிளாட்டிபஸ் 7. மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி - பிக் மிஸ்ரு 8. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிர் - டாலி செம்மறியாடு 9. குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர் - அயன்வில்மட் 10. துரித பிறப்பு ஹார்மோன் எனப்படுவது - ஆக்ஸிடோசின் 11. உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன் - தைராக்ஸின் 12. விந்து செல்லும், அண்ட செல்லும் இணைந்து கருமுட்டையை உருவாக்கும் நிகழ்வு - கருவுறுதல் 13. டிப்ளாயிடு தன்மையில் உள்ள செல் ------- எனப்படும் - கருமுட்டை 14. ஆண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - வாசக்டமி 15. பெண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - டியூபெக்டமி SEARCHES RELATED TO TNPSC TEST TNPSC TEST QUESTIONS TNPSC PRACTICE EXAM TNPSC EXAM SOFTWARE TNPSC GROUP2 EXAM TNPSC GROUP 4 EXAM TNPSC GROUP 4 EXAMS TNPSC MODEL QUESTION PAPER SEARCHES RELATED TO TNPSC MODEL TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION TNPSC MODEL QUESTION PAPER 2014 TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2 TNPSC MODEL TEST TNPSC MODEL QUESTION PAPERS TNPSC EXAM QUESTION PAPERS TNPSC MODEL ANSWER SHEET TNPSC MODEL QUESTION


TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 20


பொது அறிவு - இனப்பெருக்க அமைப்பு

1. முதன் முதலில் விந்துவை கண்டறிந்து வரைந்தவர் - ஆண்டன் வான்லூவன்ஹாக்
2. பெண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன்
3. ஆண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஆண்ட்ரோஜன்
4. மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் - கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
5. விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுவது - நைட்ரஜன்
6. விலங்குகளில், எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது - பிளாட்டிபஸ்
7. மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி - பிக் மிஸ்ரு
8. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிர் - டாலி செம்மறியாடு
9. குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர் - அயன்வில்மட்
10. துரித பிறப்பு ஹார்மோன் எனப்படுவது - ஆக்ஸிடோசின்
11. உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன் - தைராக்ஸின்
12. விந்து செல்லும், அண்ட செல்லும் இணைந்து கருமுட்டையை உருவாக்கும் நிகழ்வு - கருவுறுதல்
13. டிப்ளாயிடு தன்மையில் உள்ள செல் ------- எனப்படும் - கருமுட்டை
14. ஆண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - வாசக்டமி
15. பெண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - டியூபெக்டமி

SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION


    

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment