
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 2
1."கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்?
a.கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
b.கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
c.கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
d.கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
2. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் யார் ?
a.வ. ரா
b.உ . வே . ச
c.கி . ஆ . பெ . வி
d. லா.சா.ரா
3.பொருந்தா இணையத் தேர்க
சொல் - பொருள்
a. மா - அழுகு
b. மீ - உயர்ச்சி
c. மூ - மூப்பு
d. மை - மேம்பாடு
4."ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன "
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார் ?
a.அறிஞர் அண்ணா
b.வல்லிக்கண்ணன்
c.பட்டுக்கோட்டையார்
d.மீரா
5."வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருக்களிற்றால் கொண்டான்" - இவ்வரிகள் யாரைக்
குறிப்பிடுகின்றது ?
a.இராசேந்திரன்
b.முதலாம் இராசராசன்
c.கரிகாலன்
d.குலோத்துங்கன்
6."நகர்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் யிருள்" - இக்குறள் இடம் பெற்றுள்ள இயல் எது ?
a.இல்லறவியல்
b.துறவறவியல்
c.ஊழியல்
d.பாயிரவியல்
7.செய் என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
a.செய்தீர்
b.செய்தீர்கள்
c.செய்தவன்
d.செய்தான்
8.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடர் எழுது
a."கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே "
b."கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
c. "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
d."களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
9.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடர் எழுது
a. திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர்
வென்னும் முக்காலமும்
b.முக்காலமும் வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர்
வென்னும் திறம்பட
c.இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறம்பட வுரைப்பது
குறத்திப் பாட்டே
d.குறத்திப் பாட்டே முக்காலமும் வுரைப்பது .இறப்பு நிகழ்வெதிர்
வென்னும் திறம்பட
10.விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
"பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் "
a.பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது ?
b.பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும் ?
c.பெருங்குணம் எப்போது வரும் ?
d.பெறுவது எது ?