TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD : HISTORY NOTES STUDY MATERIALS , HISTORY NOTES MATERIALS TAMIL PDF. HISTORY NOTES MATERIALS,TNPSC GROUP 2 HISTORY NOTES MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS ,TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS .TNTET HISTORY NOTES STUDY MATERIALS ,TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS.
- TNPSC STUDY MATERIALS HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TAMIL HISTORY NOTES STUDY MATERIALS PDF,
- TNPSC HISTORY NOTES STUDY MATERIALS DOWNLOAD STUDY MATERIALS,
- TNPSC HISTORY NOTES STUDY MATERIALS GROUP 2 STUDY MATERIALS ,
- TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS ,
- TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS MATERIALS
- TNTET HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS
- TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS
South Indian history‐Culture and Heritage of Tamil people‐‐Advent of European invasion‐Expansion and consolidation of British rule‐Effect of British rule on socio‐economic factors‐Social reforms and religious movements‐India since independence‐Characteristics of Indian cultureUnity in diversity –race, colour, language, custom‐India‐as secular state‐Organizations for fine arts, dance, drama, music‐Growth of rationalist, Dravidian movement in TN‐Political parties and populist schemes‐ Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy – Mother Teresa, Swami Vivekananda, Pandit Ravishankar , M.S.Subbulakshmi, Rukmani Arundel and J.Krishnamoorthy etc.
PALLAVARGAL HISTORY
பல்லவர்களின் ஆட்சி
பகுதி – தொண்டை மண்டலம். வடக்கே கிருஷ்ணா
முதல் தெற்கே பாலாறு வரை. தலைநகரம் – காஞ்சி
தோற்றம்
பாரசீகர்களின் வழி வந்தவர்கள், மண்ணின் மைந்தவர்கள், தொண்டைமான் இளந்திரையன் வழி வந்தவர்கள்
சான்றுகள்
தமிழ் இலக்கியம் - நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணம், 12 திருமுறை, வட - தண்டின் எழுதிய அவனி சுந்தரி கதை, சர்வ நந்தி எழுதிய லோக விபாகம், 1ம் மகேந்திர வர்மன் எழுதிய மத்தவிலாச பிரகசனம்.
சமுத்திர குப்தனின் அலகாபாத், 2ம்புலிகேசியின் அய்ஹொலே, கீர்த்திவர்மனின் கேந்தூர் கல்வெட்டுகள்.
பரமேஸ்வர்மனின் கூரம் பட்டயங்கள்,3 ம் நந்தவர்மனின் வேலூர் பாளைய செப்பேடுகள்.
யுவான் சுவாங்கின் பயண நூலான சியூக்கி, மகாவம்சம், தீபவம்சம்
முற்காலப் பல்லவர்கள் – பப்பதேவன், சிவஸ்கந்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள் – விஷ்ணுகோபன். சந்திரகுப்தனிடம் தோல்வி. இடைக்காலப் பல்லவர்கள்
கல்வெட்டுகளை வடமொழியில் எழுதினர்.
பிற்காலப் பல்லவர்கள் - பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு களப்பிரர்களை விரட்டி சோழ மற்றும் தொண்ட
மண்டலத்தையும் கைப்பற்றல். பிற்காலப் பல்லவர்கள் கல்வெட்டுகளை தமிழ்மொழியில்
எழுதினர்.
பல்லவ மன்னர்களின் பட்டியல்
|
|
முற்காலப் பல்லவர்கள்
|
|
பப்பதேவன்
|
சிவகந்தவர்மன்
|
விசய
கந்தவர்மன்
|
புத்தவர்மன்
|
இடைக்காலப் பல்லவர்கள்
|
|
விஷ்ணுகோபன் I
|
குமாரவிஷ்ணு I
|
கந்தவர்மன் I
|
வீரவர்மன்
|
கந்தவர்மன் II
|
சிம்மவர்மன் I
|
விஷ்ணுகோபன் II
|
குமாரவிஷ்ணு II
|
கந்தவர்மன் III
|
சிம்மவர்மன் II
|
புத்தவர்மன்
|
நந்திவர்மன் I
|
விஷ்ணுகோபன் III
|
குமாரவிஷ்ணு III
|
சிம்மவர்மன் III
|
|
பிற்காலப் பல்லவர்கள்
|
|
சிம்மவிஷ்ணு
|
கிபி 555
- 590
|
மகேந்திரவர்மன் I
|
கிபி 590
- 630
|
நரசிம்மவர்மன் I(மாமல்லன்)
|
கிபி 630
- 668
|
மகேந்திரவர்மன் II
|
கிபி 668
- 670
|
பரமேஸ்வரவர்மன்
|
கிபி 670 - 691
|
நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்)
|
கிபி 691 -
728
|
பரமேஸ்வரவர்மன் II
|
கிபி 728 - 731
|
நந்திவர்மன் II(பல்லவமல்லன்)
|
கிபி 732
- 769
|
தந்திவர்மன்
|
கிபி 775
- 825
|
நந்திவர்மன் III
|
கிபி 825
- 850
|
நிருபதுங்கவர்மன்
|
கிபி 850
- 882
|
அபராஜிதவர்மன்
|
கிபி 885 - 903
|
மகேந்திரவர்மன் (
கி.பி. 600 – 630 )
|
சிம்மவிஷ்ணுவின் மகன். அப்பர் இவரை சமண – சைவம் சமயம் மாற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.
சிறப்பு
பெயர்
போர் - சத்ருமல்லன், கலகப்பிரியன்
வள்ளல் – குணபரன், சத்திய சந்தன், சேத்தகாரி
கலை – சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீரண ஜதி
போர்கள்
முதல் போரில் 2ம் புலிகேசி வெற்றி. 2ம் போரில்
மகேந்திரவர்மன்
புள்ளலூரில் வெற்றி. கங்கநாடு அரசன் துர்வநீதனிடம் வெற்றி.
கலையும் இலக்கியமும்
மரம், சுண்ணாம்பு, செங்கல் இல்லாமல் மண்டகப்பட்டில் குடைவரைக்கோயில். இது முதல் குடைவரைக்கோயில். குடைவரைக்கோயில்
இடங்கள் – மாமண்டூர், மகேந்திரவாடி, பல்லாவரம், திருச்சி, வல்லம்,சீயமங்கலம், தளவானூர், திருக்கழுக்குன்றம். இதனால் விசித்திர
சித்தன். திருவடிகை இடத்தில் சிவன் கோவில்.
சித்தனவாசலில் காந்தர்வ நடன மாந்தர் ஓவியம். மகேந்திரவர்மன் இசை
ஆர்வத்தை அறிய புதுக்கோட்டை குடுமியான் கல்வெட்டு. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் சங்கீத கல்வெட்டு இருக்கிறது. பரிவாதினி வீணைவாசிப்பில் வல்லவர். மகேந்திர
வர்மன் எழுதிய மத்தவிலாச
பிரகசனம். இது வடமொழி
நகைச்சுவை நாடகம். மகேந்திரவாடி, மகேந்திர மங்கலம் நகரங்களை நிறுவினார். பகவத் வியூகம் நூலை எழுதினார். தட்சிணா சித்திரம் என்ற நூலை தொகுத்தர். வடமொழியில் பாகவத
அஜிக்கியம்.
நரசிம்மவர்மன் (
கி.பி. 630 – 668 )
|
கி,பி.640 ல் யுவான் சுவாங் காலத்தில்
காஞ்சி வருகை
சிறப்பு
பெயர்
மாமல்லன், வாதாபி கொண்டான், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்யவித்யாதரன்
போர்கள்
போரில் மணிமங்கலத்தில் 2ம் புலிகேசி தோல்வி. தளபதி பரஞ்சோதி உடன்
சென்று வாதாபி அழிப்பு. 2ம் புலிகேசி கொலை. இதனால் வாதாபி கொண்டான் ( கூரம் பட்டயம் ) . மானவர்மனுக்காக இலங்கை மீது 2 முறை படையெடுப்பு. மானவர்மன் அரியணை.
கலையும்
கட்டக்கலையும்
இவரது மாமல்லபுரம் ஒற்றைக்கல் ரதங்கள் , மண்டபங்கள் பாணிக்கோயில்கள் என்றழைப்பு. ஒற்றைக்கல் ரதங்கள் = பஞ்ச பாண்டவ ரதங்கள். மகிஷாசுர
மர்த்தினி மண்டபத்தில் மகிஷாசுரனை துர்க்காதேவி வதம் செய்வது போன்ற சிற்பக்கலை.
மாமல்லனின் சிறப்பானது திறந்த வெளிக்கூடம் என்ற பாறைச்சிற்பமங்ளான
அர்ஜூனன் தவக்காட்சி, கங்கை இறங்கி வரும் காட்சி, மான், பூனை,குரங்கு, எலி விலங்கு உருவங்கள் வடிவமைப்பு.
2ம் நரசிம்மவர்மன் (
கி.பி. 691 – 728 )
|
இவனது காலத்தில் போர்களமற்று அமைதியான ஆட்சி. இவரது
அவையில் தண்டின் என்ற வடமொழி அறிஞர். இவர் இயற்றிய இலக்கண நூல் தண்டி அலங்காரம்.
சீனாவுடன் வணிக உறவு.
சிறப்பு
பெயர்
இராஜ சிம்மன், ஆகமப்பிரியன், சங்கரபக்தன்
கோயில்கள்
இராஜசிம்மேஸ்வரம் = காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில்.
2ம் பரமேஸ்வரன் 2ம் விக்கிரமாத்தயனிடம் தோல்வி. இவர் கங்கரிடம்
போரில் கொலை. 2ம் நந்திவர்மன் காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டினார்.
3ம் நந்திவர்மன் மீது பாடப்பட்டது நந்திக்கலம்பகம். இவரை பாண்டிய
போர் வெற்றியால் “ தெள்ளாறு எறிந்த
நந்திவர்மன் “.
பல்லவ ஆட்சி முறை
|
வட – நெல்லூர், தென் – தென்பெண்ணை, கிழக்கு – வங்காள கடல், மேற்கு - மேற்கு தொ.மலை.
பிரிவு - மண்டலம், கோட்டம், நாடு, ஊர். மண்டலத்தின் ஆளுநர் – இளவரசர். நாடு - நாட்டார் அவை ( உள்ளாட்சி முறை )
பல்லவ அமைச்சர்கள் அமாத்தியர்கள் எனப்பட்டனர். விருதுகள் – உத்தமசீலன், வேரையன், பிரம்மராஜன்
உச்ச நீதிமன்றம் = தர்மசேனா.
மாவட்ட நீதிமன்றம் = அதிகரணம்.
கிராம நீதிமன்றம் = கரணம்.
வருவாய்
18 வகையான வரிகள். நிலவரி தான் அரசின் முக்கிய வருவாய்.
இறை, பாட்டம், பூச்சி – குசக்காணம் வரி
நெசவு தொழில் – தறி இறை
அரசாங்க கருவூலம் – குமரன் பண்டாரம்
சமூக, சமய, பொருளாதார நிலை
|
4 பிரிவுகள் – பிராமணர், ஷத்திரியர், வைசிரியர், சூத்திரர். பிராமணருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் – பிரம்மதேயங்கள்.
கோயில் வழங்கப்பட்ட நிலங்கள் – தேவதானம்.
1ம் மகேந்திரவர்மன்
சித்ர மேக தடாகம் ஏரி அமைத்தார்.
துறைமுகங்ள் – மயிலை, மாமல்லபுரம்.
வணிகர் சங்கம் = மணிக்கிராமம்
அயல்நாட்டு வணிகர்களை நானாதேசிகள் என்றனர்.
பல்லவர் காலத்தில் இந்து சமயம் புத்துயிர் பெற்றது. 6,7 நூற்றாண்டுகளில் பக்தி இயக்கம் பரவியது. இதன் நோக்கம்
ü புத்த, சமண செல்வாக்கை குறைத்தல்
ü வைணவ, சைவ சமயங்களை பரப்புதல்
எடை மற்றும் அளவுகள்
நிலத்தின் அளவுகள் – உழவு, நிவர்த்தனம், பட்டிகா, ஹாலா. நிலத்தின் அளவுகோல் – கலப்பை
அரிசி, நெய் அளவு – கடுநாழி
அரிசி அளவு – விடேல், விடுகு, உழக்கு, பிடி (சிறியது)
நெய், பால், எண்ணெய் – ஆழாக்கு, , உழக்கு, உறி, நாழி
தங்கத்தின் எடை – கழஞ்சு, மஞ்சாடி
பல்லவர்களின்
வீழ்ச்சி
|
கடைசி பல்லவ அரசன் அபராஜிதவர்மன் சோழ மன்னன் ஆதித்தனால் தோற்கடிப்பு.