Wednesday, 22 July 2015

PURANANURU PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

புறநானாறு ஆசிரியர் குறிப்பு கடவுள் வாழ்த்து – பெருந்தேவனார் மோசிகீரனார்: தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர்.“கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர்.உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை,நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன. நூற்குறிப்பு 400 பாடல்கள் பா - அகவற்பா உள்ளடக்கிய பொருள்வகை புறம் சிறப்புப்பெயர் புறம், புறப்பாடல் சிறந்த தொடர்கள் களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே பொன்முடியார் பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய.. சான்றோர் சாலார் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே. கண்ணகனார் நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலவனே! ஔவையார் நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. மோசிகீரனார் தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி.. உண்பது நாழி உடுப்பவை இரண்டே.. செல்வத்துப் பயனே ஈதல்.. நக்கீரனார் ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. ஆரம் தாழந்த அணிகிளர் மார்பின் தாள்தோய் தடைக்கைத் தகைமான் வழுதி வல்லை மன்ற நீநயந் தளித்தல் தேற்றாய் பெரும பொய்பே என்றும் காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் ஞாயிறு அணையைநின் பகைவர்க்குத் திங்கள் அனையை எம்ம னோர்க்கே. பாண்டியன் நன்மாற்னை சீத்தலைசாத்தனார் பாடியது அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நிலம் மூட்டியும் பரணர் பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் நரிவெரூஉத் தலையார்


PURANANURU IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..


SEARCHING KEYWORD : POTHU TAMIL STUDY MATERIALS , POTHU TAMIL MATERIALS TAMIL PDF. TNPSC  TAMIL  MATERIALS,TNPSC GROUP 2 POTHU TAMIL MATERIALS , TNPSC GROUP 2A POTHU TAMIL STUDY MATERIALS. TNPSC GROUP 4 POTHU TAMIL STUDY MATERIALS, TNPSC GROUP 7 POTHU TAMIL STUDY MATERIALS ,TNPSC VAO POTHU TAMIL STUDY MATERIALS .TNTET POTHU TAMIL STUDY MATERIALS ,TRB EXAMS POTHU TAMIL STUDY MATERIALS.


தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
  • TNPSC  STUDY MATERIALS  PURANANURU  STUDY MATERIALS, 
  • TAMIL PURANANURU   PDF,
  • TNPSC PURANANURU  DOWNLOAD STUDY MATERIALS,
  • TNPSC PURANANURU  GROUP 2 STUDY MATERIALS , 
  • TNPSC GROUP 2A  PURANANURU   STUDY MATERIALS,
  • TNPSC GROUP 4 PURANANURU  STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 PURANANURU  STUDY MATERIALS ,
  • TNPSC VAO PURANANURU   MATERIALS ,
  • TNTET PURANANURU  STUDY MATERIALS
  •  TRB EXAMS PURANANURU   STUDY MATERIALS

PURANANURU




                                                                                       

TAMIL TNPSC 100 MARKS  BOOK



பொது தமிழ்
இலக்கணம்
இலக்கியம் 
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்.

PAGES : 132 

DOWNLOAD HERE





Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment