Monday, 4 May 2015

MANIMEGALAI PDF MPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

மணிமேகலை ஆசிரியர் குறிப்பு கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் ( திருச்சி ) சிறப்புப்பெயர் : (தண்டமிழ்ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று கூறியவர் இளங்கோவடிகள் ) புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் புரைதீர் நல்லறம் போற்றிகேண்பின் பிள்ளை தமிழின் முதல் ஆசிரியர் நூற்குறிப்பு பௌத்த மதம் ( முதல் சமய காப்பியம் ) 30 காதைகள் 2 நூற்றாண்டு அகவல் பா இரட்டை காப்பியம் (மணிமேகலை + சிலப்பதிகாரம் ) 5 ஒழுக்க நெறிகளை கூறும் நூல் சீர்திருத்தக் கருத்து செல்வக்களச்சியம் சிறப்புப்பெயர் மணிமேகலை துறவு கதைப்பகுதி சாதுவன் கடல் வாணிகம் குறிப்பு. சரிந்த குடலை புத்த துறவி சரிசெய்யும் செய்தி விருச்சிக முனிவரால் பசிநோய் சாபப் பெற்றவள் – காய சண்டிகை மணிமேகலையின் தோழி - சுதமதி சிறந்த தொடர்கள் மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறைதல் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே



MANIMEGALAI IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD 
  • TNPSC  STUDY MATERIALS  MANIMEGALAI  STUDY MATERIALS, 
  • TAMIL MANIMEGALAI PDF,
  • TNPSC  STUDY MATERIALS,TNPSC MANIMEGALAI GROUP 2 STUDY MATERIALS , TNPSC GROUP 2A MANIMEGALAI  STUDY MATERIALS,
  • TNPSC GROUP 4 MANIMEGALAI STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 MANIMEGALAI STUDY MATERIALS ,
  • TNPSC VAO MANIMEGALAI  MATERIALS ,
  • TNTET MANIMEGALAI STUDY MATERIALS
  •  TRB EXAMS MANIMEGALAI STUDY MATERIALS





                                                                                       


Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment