Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 3 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 3

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
முதலில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்டவை...

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu(POTHU TAMIL STUDY MATERIAL PDF)

நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:
  1. அன்பிலார் - எல்லாம் தமக்குரியர்
  2. அன்புடையார் - என்பும் உரியர்
  3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை
  4. அன்பின் வழியது - உயர்நிலை
  5. பேதை -அறியாதவன்
  6. ஏதம் - கேடு
  7. இயைவு - பொருத்தமாக
  8. வாவி - குளம்
  9. அவா - ஆசை
  10. அவலம் - துன்பம்
  11. வெகுளி - கோபம்
  12. மாரி - மழை
  13. நரை - தேன்
  14. மாடு - செல்வம் 
  15. படை - அடுக்கு
  16. தாபனம் - பிரதிட்டை
  17. நகை - முகமலர்ச்சி
  18. உவகை - அகமகிழ்ச்சி
  19. இசை - புகழ்
  20. வசை - பழி
  21. வேரல் - மூங்கில் 
  22. திங்கள் - சந்திரன்
  23. ஞாயிறு - கிதரவன்
  24. ஆரம் - மாலை
  25. குறிஞ்சி -மலை
  26. முல்லை - காடு
  27. மருதம் - வயல்
  28. நெய்தல் - கடல்
  29. ஓ - நீர் தங்கும் பலகை
  30. மா - திருமகள்
  31. கா - சோலை
  32. தீ - கோபம்
  33. கரி - யானை
  34. பரி - குதிரை
  35. அரி - சிங்கம்
  36. புரி - கயிறு
  37. நாண் - கயிறு
  38. செரு - போர்
  39. இகல் - பகை
  40. புவனம் - உலகம்
  41. பொருப்பு - மலை
  42. புள் - அன்னம்
  43. குலவு - விளங்கும்
  44. மேழி - கலப்பை
  45. ஒல்லை - விரைவு
  46. ஊ - ஊன்
  47. ஐ- தலைவன்
  48. நொ - துன்புறு
  49. தே - கடவுள்
  50. சுரத்தல் - பெய்தல்
  51. உள்ளம் - ஊக்கம்
  52. வேலை - கடல்
  53. நல்குரவு - வறுமை
  54. ஊண் - உணவு
  55. ஊன் - இறைச்சி
  56. கலி - சனி
  57. களி - மகிழ்வு
  58. வருவான் - எதிர்கால இடைநிலை
  59. காணான் - எதிர்மறை இடைநிலை
  60. பார்த்தான் - இறந்தகால இடைநிலை
  61. நடக்கிறான் - நிகழ்கால இடைநிலை
  62. குறிஞ்சி - குறவன்
  63. முல்லை - ஆயன்
  64. மருதம் - உழவன்
  65. நெய்தல் - பரதன்
  66. Fanfare - எக்காள முழக்கம்
  67. Fangle - நாகரிகம்
  68. Fantail - வீட்டுப் புறா
  69. Facile - இணக்குமள்ள
  70. Camphor - கற்பூரம்
  71. Chide - சலசலப்பு
  72. Chaos - கலவரம்
  73. Canard - பொய்க்கதை
  74. மேப்பு இலை - அம்மன்
  75. அரசு இலை - விநாயகர் இலை
  76. துளசி இலை - விஷ்ணு கடவுள்
  77. வில்வ இலை - சிவன்
  78. காளை மாடு - சிவபெருமான
  79. எலி - விநாயகர்
  80. மயில் - முருகன்
  81. எருமை - எமன்
  82. திங்கள் - மாதம்
  83. வேந்தர் - அரசர்
  84. வானம் - ஆகாயம்
  85. வின்மீன் - நட்சத்திரம்
  86. பண்புத்தொகை - வெஞ்சுடர்
  87. வினைத்தொகை - செய்தொழில்
  88. உவமைத்தொகை - மலர்கை
  89. உம்மைத்தொகை - காய்கறி
  90. கண் வனப்பு - கண்ணோட்டம்
  91. எண் வனப்பு - இத்துணையாம்
  92. பண் வனப்பு - கேட்டார் நன்றென்றால்
  93. கால் வனப்பு - செல்லாமை
  94. மதுரை - கடம்பவனம்
  95. திருநெல்வேலி - வேணுவனம்
  96. சிதம்பரம் - தில்லைவனம்
  97. திருவிடைச்சுரம் - திருவடி சூலம்
  98. தேரா மன்னா செப்புவது உடையேன் - கண்ணகி
  99. தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் - ஆதிரை
  100. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக - மணிமேகலை
  101. சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் - கோவலன்
  102. யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்
  103. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது - நாமக்கல் கவிஞர்
  104. தேனொக்கும் செந்தமிழே நீ கனி - பாரதியார்
  105. குண்டலகேசி - நாதகுத்தனார்
  106. சீவகசிந்தாமணி - திருக்கத்ததேவர்
  107. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
  108. முவருலா - ஜெயம்கொண்டார்
  109. திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
  110. திருப்பாவை - ஆண்டாள்
  111. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
  112. பெரியபுராணம் - சேக்கிழார்
  113. சிலப்பதிகாரம் - குடிமக்கள் காப்பியம்
  114. மணிமேகலை - சீர்திருத்தக் காப்பியம்
  115. சீவகசிந்தாமணி - வருணனைக் காப்பியம்
  116. குண்டல கேசி - சொற்போர் காப்பியம்
  117. களவழி நாற்பது - புறப்பொருள்
  118. முதுமொழிக் காஞ்சி - நிலையாமை
  119. நாலடியார் - வேளாண் வேதம்
  120. ஏலாதி - ஆறு மருந்து
  121. பேதையா நட்பு - தேய்பிறை
  122. பண்புடையார் தொடர்பு - நலில் தோறும்
  123. அறிவுடையார் நட்பு - வளர்பிறை
  124. இடுக்கண் களையும் நட்பு - உடுக்கை இழந்த கை
  125. உமறுப்புலவர் - முதுமொழிமாலை
  126. கம்பர் - சிலை எழுபது
  127. திருக்கத்தேவர் - நரிவிருத்தம்
  128. வீரமாமுனிவர் - தென்னூல் விளக்கம்
  129. கல்கி - சிவகாமியின் சபதம்
  130. சாண்டில்யன் - கடல் புறா
  131. நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்
  132. அகிலன் - பாவை விளக்கும்
  133. வைகறை மேகங்கள் - கவிஞர் வைரமுத்து
  134. கவிதை மேகங்கள் - மு.பி.பாலசுப்பிரமணியன்
  135. மலைக்கள்ளன் - நாமக்கள் கவிஞர்
  136. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
  137. பம்மல் சம்மந்த முதலியார் - மனோகரா
  138. தி.க. சண்முகம் - இராஜராஜ சோழன்
  139. அறிஞர் அண்ணா - சந்திரோதயம்
  140. மனோகரன் - இலங்கேஸ்வரன்
  141. திரிகடுகம் - நல்லாதனார்
  142. குமரகுருபரர் - நான்மணிமாலை
  143. திருக்குறள் - திருவள்ளுவர்
  144. இராமயணம் - கம்பர்
  145. ஆதி உலா - சேரமான் பெருமாள் நாயனார்
  146. திருவிரட்டை மணி மாலை - காரைக்காலம்மையார்
  147. குண்டலகேசி - நாதகுத்தாதனார்
  148. திருவாய்மொழி - நம்மாழ்வார்
  149. தேவாரம் - திருஞான சம்பந்தர்
  150. முப்பால் - திருக்குறள்
  151. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
  152. மகாபாரதம் - வியாசர்
  153. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
  154. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
  155. எழிலோவியம் - வாணிதாசன்
  156. திரிகடுகம் - நல்லாதனார்.
  157. பெண்மதிமாலை - வேதநாயகம்பிள்ளை
  158. மூவருலா - ஒட்டக்கூத்தர்
  159. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
  160. இரட்சணியக் குறள் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
  161. குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்
  162. ஞானரதம் - தேசியக்கவி
  163. இயேசு காவியம் - கண்ணதாசன்
  164. பெண்மை வெல்க - திருமதி. செளந்தரா கைலாசம்
  165. வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
  166. கண்ணதாசன் - மாங்கனி
  167. திரு.வி.க - பெண்ணின் பெருமை
  168. அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
  169. வீரமாமுனிவர் - அயர்லாந்து
  170. கால்டுவெல் - இத்தாலி
  171. சீகன்பால்கு - ஜெர்மன்
  172. எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை - தமிழ்நாடு
  173. நீதிதேவன் மயக்கம் - அறிஞர் அண்ணா
  174. பராசக்தி - கலைஞர் மு.கருணாநிதி
  175. நாற்காலிக்காரர்கள் - ந.முத்துச்சாமி
  176. பசி - இந்திரா பார்த்தசாரதி
  177. க.நா.சுப்பிரமணியன் - பொய்த்தேர்வு
  178. அசோகமித்ரன் - தண்ணீர்
  179. சா.கந்தசாமி - சாயாவனம்
  180. சி.சு.செல்லப்பா - வாடிவாசல்
  181. சிற்பி - சூரிய நிகழல்
  182. ஞானக் கூத்தன் - அன்று வேறு கிழமை
  183. ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது
  184. புவியரசு - இதுதான்
  185. முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  186. பழமொழி - முன்றுறையரையனார்
  187. இருண்ட வீடு - பாரதிதாசன்
  188. ஏலாதி - கணிமேதாவியர்
  189. திருவாசகம் - மாணிக்கவாசகர்
  190. திருப்பாவை - ஆண்டாள்
  191. பெண்ணின் பெருமை - திரு.வி.க
  192. தேவாரம் - திருஞானசம்பந்தர்
  193. பாஞ்சாலி சபதம் - பாரதியார்
  194. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
  195. அர்த்தமுள்ள இந்துமதம் - கவியரசு கண்ணதாசன்
  196. கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
  197. பாரி - கபிலர்
  198. அதியமான் - ஒளவையார்
  199. கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
  200. குமணன் - பெருஞ்சித்திரனார்
  201. பூங்கொடி முடியரசன்
  202. தேம்பாவணி - வீரமாமுனிவர்
  203. குகன் - வேடர் தலைவன்
  204. பரதன் - இராமனின் இளவல்
  205. சந்திரன் - தேர்வல்லான்
  206. கம்பன் - கல்வியிற் பெரியன்
  207. தமிழ்த்தென்றால் - திரு.வி.கலியாணசுந்தரம்
  208. தனித்தமிழ் வித்கர் - மறைமலையடிகள்
  209. சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
  210. தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
  211. புவனேஸ்வரி - சுவாமி விவேகானந்தரின் தாய்
  212. திலகவதியார் - திருநாவுக்கரசரின் தமக்கை
  213. ஞானக்கலாம்மையார் - பட்டினத்தாரின் தாய்
  214. சாரதாம்மாள் - இராமகிருஷ்ணரின் மனைவி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel