Type Here to Get Search Results !

TNPSCSHOUTERS CURRENT AFFAIRS / GENERAL KNOWLEDGE TEST - 1 FOR GROUP 2A EXAM 2017

சமீபத்தில் நடைபெற்றுவரும் (TNPSC) தேர்வுகளில் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகள் வினாக்களை  பார்க்கும் போது கொஞ்சம் கடினமாகவே தெரிகிறது.
கவனமாகவும் - ஆழ்ந்து படிக்கவும்,விருதுகள், விளையாட்டு (டென்னிஸ், கிரிக்கெட், ஸ்குவாஷ், கார்பந்தயம், ஹாக்கி, கால்பந்து, ஒலிம்பிக்) நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிகள் & மாநாடுகள், முக்கிய நியமனங்கள், புதிய கண்டுபிடிப்புகள் , முக்கிய சட்டதிருத்தம், இன்னும் பல ஆழ்ந்து படியுங்கள்.

01) “ஸ்வச் சக்தி சம்மன் விருது” – 2017 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்ற தமிழக பெண் ?
[A] எம்.மல்லிகா
[B] அம்ருதா
[C] சுபா வாரியார்
[D] கல்யாணி
02) ஒவ்வொரு ஆண்டும் மே 22ம் தேதியை _______________ தினமாக கொண்டாடுகிறோம்
[A] பன்னாட்டு தாவர பல்வகைமை நாள்
[B] பன்னாட்டு மரம் நடும் நாள்
[C] பன்னாட்டு சுற்றுச் சூழல் பாதுகாக்கும் நாள்
[D] பன்னாட்டு இயற்கை வளத்தை பாதுகாக்கும் நாள்
03) சமீபத்தில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட ஆயுதங்களின் இருப்பிடத்தை கண்டறியும் _________ ரேடார் எது ?
[A] சிந்து
[B] நிர்பயா
[C] சுவாதி
[D] மரினா
04) “இந்தியாவின் முதல் புத்தக கிராமம்” ‘village of books’
[A] பிலார், மஹாராஷ்டிரா
[B] சிவ்ரி, காஷ்மீர்
[C] கோழிகோடு, கேரளா
[D] பாரமுலா, ஜம்மு
05) GST-Goods & Services Tax Jul 1, 2017 அன்று நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது, முதல் மற்றும் இறுதியாக கொண்டுவந்த மாநிலம் எது ?
[A] கேரளா மற்றும் மேற்கு வங்கம்
[B] கர்நாடகா மற்றும் பீகார்
[C] தெலுங்கானா மற்றும் ஜம்மு & காஷ்மீர்
[D] ஜார்கண்ட் மற்றும் மத்தியபிரதேசம்
06) சமீபத்தில் மார்ச், 7, 2017 அன்று காலமான நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் (1989 - 1991) ரபிராய் அவர்கள் எத்தனாவது சபாநாயகர் ?
[A] ஒன்பது
[B] பத்து
[C] பதினொன்று
[D] பனிரெண்டு
07) Sansad adarsh gram yojana –சன்சாத் ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டத்தின் படி சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்துள்ள இரண்டாவது கிராமம் எது ?
[A] புத்தம் ராஜீகண்ட்ரிக்கா (ஆந்திரா)
[B] தோஞ்சா (மகாராஷ்டிரா)
[C] வாரணாசி (உத்திரபிரதேஷ்)
[D] ரெஜிபூர் (உத்திரபிரதேசம்)
08) மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ‘இந்திரா பானர்ஜி’ சுதந்திரத்திற்குப்பின் எத்தனாவது நீதிபதி ?
[A] 46
[B] 47
[C] 29
[D] 28
09) தலைசிறந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு கௌரவிக்கும் வகையில் “கமலாதேவி சட்டோபதயா” பெயரில் யாருக்கு விருது வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது ?
[A] இளைஞர்கள்
[B] பெண்கள்
[C] முதியவர்கள்
[D] ஆண்கள்
10) காவிரி நடுவர் மன்றத்தின் (1990) புதிய தலைவர் யார் ?
[A] டி.எஸ்.தாக்கூர்
[B] என்.பி.சிங்
[C] அபெய் மனோகர் சப்ரே
[D] பி.எஸ்.சவுகான்
11) மனிதனுக்குரிய உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், மற்றும் சட்டபூர்வ அதிகாரம் உள்ளிட்ட அங்கிகாரத்தை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட உலகின் முதல் நதி “வான்கானுய் நதி” நாடு ?
[A] ஹாலந்து
[B] நியூசிலாந்து
[C] கிரீன்லாந்து
[D] டென்மார்க்
12) GST-Goods & Services Tax (நான்கு விதமான வரிகள் விதிப்பு) வரிவிகிதத்தை தேர்க ?
[A] 4%  5%  12%  28%
[B] 5%  8%  12%  28%
[C] 3%  5%  8%  18%
[D] 5%  12%  18%  28%
13) அமெரிக்காவின் அணுசக்தி சாரா GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB, aka Mother of All Bombs, 13,ஏப்ரல் 2017 அன்று எந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது வீசியது ?
[A] பாகிஸ்தான்
[B] பலுசிஸ்தான்
[C] சிரியா
[D] ஆப்கானிஸ்தான்
14) எந்த நாட்டில் இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் இராணுவ சேவையாற்ற வேண்டும் என்ற சட்டத்தை சமீபத்தில் இயற்றியுள்ளது ?
[A] கனடா
[B] ஸ்வீடன்
[C] இஸ்ரேல்
[D] துருக்கி
15) கடந்த மார்ச் 6 முதல் 19 வரை அல்நகாஹ் – II என்ற போர் பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு பங்கேற்பு ?
[A] இந்தியா & மங்கோலியா
[B] இந்தியா &இஸ்ரேல்
[C] இந்தியா & ஓமன்
[D] இந்தியா & துருக்கி
16) உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன் “சின்லைட்” சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஒளித் தரவல்லதை எந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் ?
[A] இரஷ்யா
[B] ஜப்பான்
[C] ஜெர்மனி
[D] கனடா
17) மேக்இன் இந்தியா திட்டத்தின் படி உள்நாட்டில் தாயாரிக்கப்பட்ட முதல் மின்சார இரயில் பெட்டி ?
[A] மேதா
[B] உஜ்ஜிவன்
[C] வேதாஸ்
[D] வருணா
18) உலகின் மிகப்பெரிய மற்றும் மிக நுண்ணிய காஸ்மிக் கதிர் தொலைநோக்கி GRAPES-3 மியான் (TIFR) - Tata Institute of Fundamental Research (ம) ஜப்பான் ஒசாகா பல்கலைக் கழகம் இணைந்து உருவாக்கியது ஹோடோஸ்கோப் எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?
[A] மும்பை
[B] ஆரவல்லி
[C] உதகை
[D] விசாகபட்டினம்
19) 2017 – CLMV Business Summit மாநாடு எங்கு நடைபெற்றது ?
[A] ஜெய்பூர்
[B] மும்பை
[C] காந்திநகர்
[D] கோவை
20) சூரிய ஆற்றலை கணக்கிட “சோலார் கால்குலேட்டர்” கண்டுபிடித்துள்ள  Space Applications Centre (SAC) நிறுவனம் எங்கு உள்ளது ?                                                     [A] அலகாபாத் (உத்திரபிரதேசம்)
[B] அகமதாபாத் (குஜராத்)
[C] ஹசன் (பெங்களூரு)
[D] திருவனந்தபுரம் (கேரளா)
21) மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் “Rajiv Gandhi Combined Cycle Power Plant” (100 KWp) கேரளாவில் எந்தப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது ?
[A] கோழிகோடு
[B] காயம்குளம்
[C] பிரம்மபுரம்
[D] திருவென்றம்
21) மனிதவள மேம்பாட்டுக் குறியீடு United Nations Development Programme (UNDP) அறிக்கை 2016 ல் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது முதலிடம் வக்கிகும் நாடு எது ?
[A] நார்வே
[B] ஆஸ்திரேலியா
[C] ஸ்விட்ச்சர்லாந்து
[D] டென்மார்க்
22) இந்தியா – ஜெர்மனி “social security pact” சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் என்று நடைமுறைக்கு வந்தது ?
[A] மே - 1
[B] ஜீன் - 1
[C] ஜீலை - 1
[D] ஏப்ரல் – 1
23) The South Asia Regional Training and Technical Assistance Center (SARTTAC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
[A] மும்பை
[B] சென்னை
[C] டெல்லி
[D] குஜராத்
24) தங்கம் உள்ளிட்ட அனைத்து உலோகங்களையும் (மற்றும்) சுரங்கங்களுக்கு தடைவிதித்த உலகில் முதல் நாடு ?
[A] ஓசியானா
[B] ஆஸ்திரேலியா
[C] எல்-சால்வடர்
[D] ஜப்பான்
25) சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2016
[A] கெளரி கிருபானந்தன்
[B] நந்திதா ஷா
[C] சல்மான் ருஷ்டி
[D] பூர்ணசந்திரன்
26) 2017 – ஆம் ஆண்டு ஆறாவது எம்.எஸ்.சுவாமிநாதன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
[A] ராயப்பா ராமப்பா ஹன்சிலால்
[B] குய்லி நிக்கோலின்
[C] எஸ்.ஒ.எஸ் மெடிட்டரேனி
[D] இந்தியன் வேளாண்மை பல்கலைக்கழகம்
27) 1,6 பில்லியன் (160) கோடி ஆண்டுகள் உலகின் மிகப் பழமையான சிவப்பு பாசி (Red Algae) “சித்தரகூட்” பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது எந்த மாநிலம் ?
[A] உத்திர பிரதேசம்
[B] மத்தியபிரதேசம்
[C] அருணாச்சல பிரதேசம்
[D] (A) மற்றும் (B)
28) எந்த இணை சரியாக பொருந்தியுள்ளது ?
[A] நாகர்த்தியா – அசாம்
[B] கிலோல் – ராஜஸ்தான்
[C] பேசின் – மத்தியப்பிரதேசம்
[D] மனாபோம் – திரிபுரா
29) மைத்ரி சேது – “friendship bridge” இந்தியாவின் திரிபுரா மற்றும் வங்கதேசத்தை இணைக்கும் வகையில் எந்த நதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்கபடுகிறது ?
[A] லூனி
[B] ஃபெனி
[C] சுர்மா
[D] தீஸ்தா
30) டி – 20 கிரிக்கெட் போட்டியில் 300 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த உலகின் முதல் வீரர் யார்
[A] மோஹித் அலாபத்
[B] ஸ்டூரட் பின்னி
[C] ராபின் உத்தப்பா
[D] அக்ஷர் பட்டேல்
31) 2016 – ஆம் ஆண்டுக்கான டூரிங் விருது பெற்றவர் ? “கம்பியூட்டிங் துறைக்கான நோபல் பரிசு”
[A] டிம் பெர்னர்ஸ் லீ
[B] குய்ஸி நிகோலின்
[C] எஸ்.ஒ.எஸ் மெடிட்டரேனி
[D] சார்லஸ் பாப்பேஜ்
32) கடலடி நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் ரோபோ (SREP) Seabed Resident Event Profiler எந்த மாநிலத்தில் (CSIR) Council of Scientific & Industrial Research நிறுவியது ?
[A] கேரளா
[B] கோவா
[C] கொச்சி
[D] மும்பை
33) “13th May 2017 (OBOR) One Belt One Road Summit “ முதல் மாநாடு ‘சீனா பீஜிங்’ நடைபெற்றது 130 நாடுகள் பங்கேற்றது இரண்டாவது மாநாடு 2019 எங்கு நடைபெற உள்ளது ?
[A] பீஜிங்
[B] ஷாங்காய்
[C] ஹாங்காங்
[D] தைபே
34) கடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ‘வன்முறை’ பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணை குழுத் தலைவர் யார் ?
[A] நீதிபதி. கும்கா
[B] நீதிபதி.பூபதி
[C] நீதிபதி. இராஜேஸ்வரன்
[D] நீதிபதி, லோதா
35) சர்வதேச ஆற்றல் முகவாண்மை International Energy Agency (IEA) Mar 30, 2017 அன்று எத்தனாவது இணைஉறுப்பு நாடாக இந்தியா தன்னை இணைத்துக்கொண்டுள்ளது ?
இந்தியா உறுப்பினர் எண்ணிக்கையில் – (30) வது
[A] 3
[B] 5
[C] 6
[D] 7
36) சமீபத்தில் காலமான எம்.ஆர்.ஐ எனப்படும் “magnetic resonance imaging” சாதனம் தோன்ற காரணமானவர், இதற்காக 2003 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்
[A] பீட்டர் அஹ்ரே
[B] பீட்டர் மான்ஸ்பீல்டு
[C] ரோட்ரிக் மேக்ணன்
[D] வில்லியம் பீட்டர்
37) மே 2017 இந்தியாவின் மிக நீளமான “தோலா சாடியா” “பூபன் ஹசாரிகா பாலம்” ஆகும், “பூபன் ஹசாரிகா” எந்த மொழிக் கவிஞர் ?
[A] மராத்தி
[B] அசாம்
[C] மலையாளம்
[D] கொங்கனி
38) உலகின் மிகப்பெரிய மூன்றாவது “காற்றோட்டம் மற்றும் அதிர்வுச் சுரங்கம்” “ஹைப்பர் சோனிக்” hypersonic wind tunnel சமீபத்தில் ஏ.எஸ்.கிரன்குமார் எங்கு திறந்து வைத்தார் ?
[A] அலகாபாத்
[B] அகமதாபாத்
[C] ஹாசன்
[D] திருவனந்தபுரம்
39) மெய்நிகர் நாணயம் “virtual currency” பிட் காயின் பற்றி ஆய்வு செய்ய “தினேஷ் ஷர்மா” குழுவை அமைத்துள்ளது எனவே, பிட் காயினை சட்டபூர்வமாக அங்கிகரித்த உலகின் முதல் நாடு எது
[A] அமெரிக்கா
[B] இரஷ்யா
[C] ஜப்பான்
[D] வாட்டிகன்
40) முதல் தேசிய காசநோயில்லா இந்திய மாநாடு TB-Free India மாநாடு எங்கு நடைபெற்றது ?
[A] தர்மசாலா (ஹிமாச்சல் பிரதேஷ்)
[B] அமராவதி (ஆந்திரபிரதேஷ்)
[C] இந்தூர் (மத்தியபிரதேஷ்)
[D] ஈட்டா நகர் (அருணாச்சல பிரதேஷ்)
41) மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்திற்கு 23 மொழிகள் பயன்படுத்தப்படும் வகையில் எழுத்துருவை உருவாக்கிய உலகின் முதல் நகரம் என்னும் பெருமை பெற்றது ?
[A] அமெரிக்கா
[B] துபாய்
[C] இலங்கை
[D] இந்தியா
42) 2017 – ஆம் ஆண்டுக்கான “பத்மா வெங்கட்ராமன்” எந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ?
[A] கல்பனா சாவ்லா விருது
[B] முத்து லட்சுமி ரெட்டி விருது
[C] சரோஜினி நாயுடு விருது
[D] ஔவையார் விருது
43) அஸ்வின்’ என்பது ______________ ?
[A] ஏவுகணை
[B] பீரிங்கி
[C] செயற்கைக்கோள்
[D] போர் கப்பல்
44) NASA-ISRO Synthetic Aperture Radar, or NISAR satellite இந்தியா எந்த ஆண்டு விண்ணில் செலுத்த உள்ளது
[A] 2017 – 2018
[B] 2018 – 2019
[C] 2019 – 2020
[D] 2020 – 2021
45) இந்தியாவில் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமாதலை எதிர் கொள்வதற்காக ஒரு தனித்துறை இம்மாநிலத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது ?
[A] கர்நாடகா
[B] குஜராத்
[C] மகாராஷ்டிரா
[D] மேற்கு வங்கம்
46) பிங்க் ஹெய்சாலா மற்றும் சுரக்ஷா (suraksha) மொபைல் செயலி பாலியல் வன்முறைகளை தடுக்க எந்த மாநில அரசு கொண்டுவந்துள்ளது ?
[A] உத்திரபிரதேசம்
[B] மத்தியபிரதேசம்
[C] கர்நாடகா
[D] கேரளா
47) முன்பதிவற்ற, நெடுந்தூரம் பயணிக்கும் இந்தியாவின் முதல் விரைவு இரயில் “அந்தியோதயா எக்ஸ்பிரஸ்” எந்த இரு நகரங்களை இணைக்கிறது ?
[A] கௌரா முதல் ராணிகஞ் வரை
[B] கௌரா முதல் வாரணாசி வரை
[C] கௌரா முதல் எர்ணாகுளம் வரை
[D] கௌரா முதல் ஆக்ரா வரை
48) ஆசியாவின் மிக உயரமான(4200 மீட்டர் உயரம்) கொண்ட மற்றும் உலகின் இரண்டாவது உயரமான கேபிள் கார் கட்டமைப்பு சேவை எந்த மாநில மலை வாசஸ்தலத்தில்
[A] மேகாலயா
[B] திரிபுரா
[C] ஜம்மு & காஷ்மீர்
[D] அருணாச்சல்
49) “பைக்ஸ் புரட்சி” ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப்புரட்சி ஏற்பட்டு எத்தனாவது ஆண்டை மோடி சிறப்பித்தார் ?
[A] 100
[B] 200
[C] 300
[D] 400
50) டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் (NASSCOM) National Association of Software and Services Companies 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான தலைவர் யார் ?
[A] நடராஜன் சந்திரசேகரன்
[B] ராமன் ராய்
[C] கமல் அகர்வால்
[D] மாக் பெரோஸ்கான்
51) 21 ஆம் நூற்றாண்டின் “கடல் சார் பட்டுசாலை” யை எந்த இரு நாடுகளை இணைக்கும் திட்டமாகும் ?
[A] சீனா, இங்கிலாந்து
[B] சீனா,ஆப்ரிக்கா
[C] சீனா, பிரேசில்
[D] சீனா, ஜப்பான்
52) இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஆர்.காந்தி ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டவர்
[A] என்.எஸ்.விஸ்வநாதன்
[B] எஸ்.எஸ்.முந்த்ரா
[C] வைரல் ஆச்சார்யா
[D] பி.பி.காணுங்கோ
53) TAMRA என்பது ?
[A] Transparency, Auction Monitoring and Resource Augmentation
[B] Transformers, Auction Monitoring and Resource Augmentation
[C] Transforming, Auction Monitoring and Resource Augmentation
[D] Transport, Auction Monitoring and Resource Augmentation
54) சுதந்திரமான மற்றும் தன்னாட்சி அமைப்பான தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் (1994) சமீபத்திய தலைவர் யார் ?
[A] நடராஜன் சந்திரசேகரன்
[B] இந்திராபானர்ஜி
[C] கமல் அகர்வால்
[D] மாலிக் பெரோஸ்கான்
55) GST-Goods & Services Tax – ல் எந்த பொருளுக்கு விதிவிலக்கு 3% வரி விதித்துள்ளது மத்திய அரசு ?
[A] தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள்
[B] மொபைல்போன், குடை, புத்தகம்
[C] ஐஸ்கிரீம், மினரல்வாட்டர், மின்சாதனபொருள்
[D] சாக்லெட், பான்மசாலா, ஷாம்பு, டை
56) பீலிக்ஸ் ஹேஃவவே போய்னி அமைதி விருது -2017 ஆம் ஆண்டுக்கான “யுனஸ்கோ அமைதி விருதை பெற உள்ள இத்தாலியப் பெண் யார் ?
[A] டிம் பெர்னர்ஸ் லீ
[B] குய்ஸி நிகோலின்
[C] எஸ்.ஒ.எஸ் மெடிட்டரேனி
[D] (B) மற்றும் (C) சரி
57) 26 – வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை 2017 மலேசியாவில் நடைபெற்றது இறுதி போட்டியில் பங்கேற்ற இரு அணிகள் ? (சாம்பியன் – பிரிட்டன்) INDIA IN 3 POSITION
[A] பிரிட்டன் – ஆஸ்திரேலியா
[B] பிரிட்டன் – நியூசிலாந்து
[C] பிரிட்டன் – மலேசியா
[D] பிரிட்டன் – இந்தியா
58) காந்தி தர்ஷன் சுற்றுலா இரயில்” சபர்மதி ஆசிரம நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் IRCTC' எந்த முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்தது ?
[A] வாரணாசி, கயா, அலகாபாத்
[B] வாரணாசி, பீகார், அகமதாபாத்
[C] வாரணாசி, ஆக்ரா, நாக்பூர்
[D] வாரணாசி, நொய்டா, மீரட்
59) “project sangam” – (சங்கம் திட்டம்) “ஸ்கில் இந்தியா” (Skill India ‎16 July 2015) திட்டத்திற்கு வலுசேர்க்க எந்த நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
[A] கூகுள்
[B] யாகூ
[C] மைக்ரோசாப்ட்
[D] இஸ்ரோ
60) ஏப்ரல் 27, 2017 அன்று உதான் திட்டத்தின் மூலம் எந்த மார்க்கத்தில் (குறைந்த கட்டணம்) விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ?
[A] சிம்லா முதல் டெல்லி வரை
[B] கடப்பா மற்றும் ஹைதிராபாத் வரை
[C] நன்டெட் (மும்பை) மற்றும் ஹைதிராபாத்
[D] மேற்கண்ட அனைத்தும் சரி

ANSWERS

1. M.mallika
2. A. World biodiversity day
3. Swati
4. Bhilar
5. First adopted telengana last jk (first introduced state Assam)
6.10th speaker (he belongs to Odisha)
7. Donja
8. 29 ( 46th from freedom)
9. Ladies?
10. Abey Manohar sabrey
11. New Zealand
12. 5% 12% 18% 28%
13. Afghanistan
14. Sweden
15. India and Oman
16. Germany
17.  Medha
18. Ooty
19. Jaipur
20. Ahmedabad
21. Norway
22. May 1
23. Delhi
24. El Salvador
25. பெருமாள் முருகனின் மாதொருபாகனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக அனிருத் வாசுதேவனுக்குத்தானே? (One part woman)
26. R.r.hansilal
27. Chitrakoot, utra Pradesh
28. ?
29. Feni river
30. Mohit Ahlawat
31. Tim Berners Lee
32. Goa
33. Beijing
34. Rajeswaran
35. 3rd
36. Peter ahre
37. Assam
38. Trivandrum
39. Japan
40. Dharamshala
41. Dubai
42. Avvaiyar award
43. INHS ASVINI, NAVY
44. 2020-21
46. Bengaluru
47. Howrah to Ernakulam
50. Ramon Roy
51. China to Britain
52. B.kanungo
53. Transparent auction monitoring & Resource agreement
54. Malik Feroze Khan
55. Gold silver diamond
56. Both b and c
57. Britain and Australia
58. Varanasi Gaya and Allahabad
59. Microsoft
60. Simla to Delhi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel