Type Here to Get Search Results !

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் / TAMILNADU RANK FIRST IN ECONOMIC GROWTH

  • பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் / TAMILNADU RANK FIRST IN ECONOMIC GROWTH: முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய  முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  32.23 லட்சம்  வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் எனப் புகழப்படுகிறது.
  • முதல்வர் ஸ்டாலின்  இத்தகைய சிறப்பான  நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக 9.69%  வளர்ச்சி கண்டு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்
  • ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம்
  • தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
  • புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-இல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு,  2022 திராவிட மாடல் ஆட்சியில்  முதலிடம்
  • பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம் 
  • இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம்
  • அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்
  • அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு
  • வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்
  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில்  தமிழ்நாடு முதலிடம்
  • இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்
  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்
  • அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
  • உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புணே, ஹைதராபாத், பெங்களூரூ  முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு  இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • TAMILNADU RANK FIRST IN ECONOMIC GROWTH: Due to the continuous efforts of Chief Minister Stalin, Tamil Nadu is praised as the first in industrial development due to the restarting of factories, 897 MoUs signed both within our country and abroad, attracting new investments of Rs. 10,27,547 crore, and creating 32.23 lakh new jobs.
  • Chief Minister Stalin Due to such excellent measures, Tamil Nadu's economic growth has grown by 9.69%, a growth that no other state has achieved in the last decade, and has earned the distinction of being the first state in India.
  • 9.69% in economic growth. Tamil Nadu ranks first in India
  • Tamil Nadu ranks first in export readiness
  • Tamil Nadu ranks first in leather goods exports and textile exports
  • Tamil Nadu, which was last in the list of innovative industries in 2018, ranks first in the Dravidian model regime in 2022
  • Tamil Nadu ranks first in having women police officers (Women IPS)
  • Tamil Nadu ranks first in manufacturing shoes and leather goods at the national level with 38 percent
  • Tamil Nadu ranks first in the number of doctors working in government hospitals
  • Tamil Nadu is the state with the highest number of wetlands (RAMSAR Sites)
  • Tamil Nadu ranks first in poverty alleviation
  • Tamil Nadu ranks first in the number of operating factories in India
  • Tamil Nadu ranks first in having the highest number of workers in India
  • Tamil Nadu ranks first in having the highest number of women workers working in factories
  • Tamil Nadu is the leading state in having the highest number of factories.
  • It has been reported that Tamil Nadu ranks first in India with 94,121 skill centers, with Chennai growing by 24.5 percent, ahead of cities like Mumbai, Pune, Hyderabad, and Bangalore among global skill centers.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel