Sunday, 8 October 2017

மிக் 21 ரக போர் விமானங்களை இயக்க போகும் பெண் பைலட்கள்

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்களை, முதல் முறையாக பெண் பைலட்டுகள் அடுத்த மாதம் இயக்க உள்ளனர். பயிற்சி இந்திய விமானப் படையில், ஜூன், 2016ல், அதிகாரிகளாக பணியில் சேர்ந்த, பவானா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய, மூன்று பெண்கள், மேற்கு வங்கத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில், விமானிகளாக பயிற்சி பெற்று வருகின்றனர். விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்களில், பெண் விமானிகளை பணியமர்த்த, விமானப் படை திட்டமிட்டுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment