Wednesday, 27 September 2017

SEPTEMBER 18th To 24th வரையிலான நடப்பு நிகழ்வுகள் 2017 in Tamil PDF

 • மஹேந்திர பிரதாப் மால் என்பவர் IRCTC அமைப்பின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
 • தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டார்.
 • Swayam Shikshan Prayog (SSP) எனும் அரசு சாரா புனே நிறுவனம் UN Equator Prize-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது விவசாய பெண்கள் முன்னேற்றத்திற்கான நிறுவனம் ஆகும்.
 • 2016-17ஆம் ஆண்டின் Rajbhasha Kirti புரஸ்கர் விருதுக்கு ஜவஹர்லால் நேரு துறைமுக டிரஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • பிரட்டீஷ் பாராளுமன்றத்தில் இந்திய பாலிவுட் நடிகர் சல்மான்மான் அவர்களுக்கு இந்த ஆண்டின் Global Diversity Award வழங்கப்பட்டது.
 • ஒவ்வோர் ஆண்டும் செம்படம்பர் 21-ஆம் நாள் உலக அமைதி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 • வரும் 2030-க்குள் சுகாதரத்தில் நீடித்த மற்றும் நிலையான குறிக்கோளை அடைவதில் இந்தியா 128-ஆவது இடம்பெற்றது.
 • இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் இணைந்து வெளிநாட்டில் அமைக்கப்படும் முதல் அணு உலை வங்கதேச நாட்டில் ரூப்பூர் எனுமிடத்தில் தொடங்கவுள்ளது.
 • இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான இராணுவ கூட்டுப்போர் பயிற்சி யூத் அபியாஸ் எனும் பெயரில் வாஷிங்டன் பகுதியில் நடைபெற்றது.
 • பிம்ஸ்டெக் அமைப்பின் முதல் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி வரும் 2017 அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
 • பிரேசில் நாட்டில் அட்டர்ணி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் முதல் பெண்மணி Raquel Dodge ஆவார்.
 • வங்காள குடும்பத்தினரின் யோகா திறனை வெளிப்படுத்தும வகையில் ஜப்பான் அரசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
 • இந்தியாவின் முதல் 6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் முதல் கப்பலான கல்வாரி நீர்மூழ்கி கப்பல் மும்பையில் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்டது
 • 2018-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுக்கு இந்திய பாலிவுட் படமான நியூட்டன் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 • மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்கள் வஸ்திரா 2017 எனும் பெயரில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை ஜெய்ப்பூரில் தொடங்கி வைத்தார்.
 • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவின் முதல் பென்சன் அதாலத்தை புதுடில்லியில் தொடங்கி வைத்தார்.
 • இந்தி மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் LILA Mobile App எனும் செயலியை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் முதன்முறையாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான தேசிய மாநாட்டினை ஜெய்ப்பூர் நகரில் தொடங்கி வைத்தது.
 • இந்தியவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் NALSAR பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் தொடங்க்கப்பட்டது.
 • இந்தியாவின் முதல் High HP Electric Locomotive தொடர்வண்டிகள் பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளது.
 • கூகுள் நிறுவனம் தனது முதல் பேமண்ட் முறையை டெஸ் எனும் மொபைல் அப்ளிகேசன் மூலம் தொடங்கவுள்ளது.
 • ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மணலி முதல் ரோஹிங் வரை இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பேருந்து இயக்கப்படவுள்ளது
 • மிசோரமில் 30 வருடங்களுக்கு பின்னர் மந்திரி சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண்மணி Lalawmpuii Chawngthu ஆவார்.
 • ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு மக்களின் குறைகளை கேட்க People First எனும் மொபைல் செயலியை வெளியிட்டார்.
 • இந்தியவில் முதன் முறையாக திரிபுரா மாநில அரசு குடும்ப நல கமிட்டியை அமைத்துள்ளது.
 • ஜார்க்கண்ட் மாநில அரசு அம்மிநிலத்தின் சுதந்திர போராட்ட வீரர்களின் கிராமத்தை மேம்படுத்த Shaheed Gram Vikas Yojana எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 • பீஹார் மாநில அரசு குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் Bandhan Tod எனும் மொபைல் செயலியை வெளியிட்டது.
 • மும்பையின் கிழக்குப்பகுதியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சச்சின் டெண்டுல்கர் Mission-24 எனும் திட்டத்தை தொடங்கினார்.
 • கேரள மாநிலம் முதன்முதலாக திருநங்கைகளுக்கென கிளினிக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
 • சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு 5 ரூபாய்க்கு உணவளிக்கும் Pandit Deendayal Upadhyay Shram Anna Sahayata Yojna எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 • உத்திரகாண்ட் மாநில தூய்மை இந்தியா இயக்கத்தின் நல்லெண்ணத்தூதுவராக பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நியமிக்கப்பட்டார்
 • இந்தியாவின் முதல் மொபைல் Veterinary கிளினிக்-களை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.
 • 2019-ஆம் ஆண்டின் பெண்களுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை பிரான்ஸில் நடைபெறவுள்ளது.  இதன் வாசகம் Dare To Shine
 • பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்டெ் வீரர் மகேந்திர சிங் டோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
 • Ana Carrasco எனும் பெண்மணி முதலன்முதலாக மோட்டார் சைக்கிள் சேம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றுள்ளார்.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment