Tuesday, 11 July 2017

சமீபத்திய ஐநா நிகழ்வுகள்

  • "Peter Thomson"(Fiji)- UN பொதுச்சபை தலைவர்
  • அச்சம்குல்லங்கீர் கோபிநாதன்(இந்தியா)- UN கூட்டுச்சோதனை குழு உறுப்பினர்
  • சத்திந்தர் சர்தாஜ்(பஞ்சாப் பாடகர்)- UNODC ஆள்கடத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான "Blue Heart Campaign"க்கு பங்கேற்க தேர்வானவர்
  • "நித்தி மோகன்"(இந்திய பாடகி)- UNODC ஆள்கடத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான "Music Inspire Artists United Artists Human Trafficking"ல் பங்கு பெற தேர்வானவர்
  • "Nikki Haley"(இந்திய வம்சவாளி)- UNக்கான அமெரிக்க தூதர்
  • Ashok Amirraj(India)- UN நீடித்த மேம்பாட்டு இலக்குகளின் இந்திய தூதர்
  • "Govardhan Eco Village"(Maharashtra)- UNWTO விருது
  • "Sheela Patel"(India)- UN நகர்ப்புற மேம்பாட்டு குழு உறுப்பினர்
  • "அச்சிம் ஸ்டெய்னர்"(ஜெர்மனி)- UNDP புதிய நிர்வாகி
  • "Giuseppina Nicolins"(Italy)- UNESCO அமைதி பரிசு
  • அகமதாபாத்- இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய நகரம்
  • "Catherine Manachi"(French)- சிரியா உரிமை மீறல் குறித்து ஆராய ஐநாவால் அமைக்கப்பட்ட குழு
  • "Victor Uwaffio"(Nigeria)- UNESCO வாழும் மனித புதையல்
  • "Kanyashree Prakalpa"(மேற்கு வங்க மாநில திட்டம்)- UN பொதுச்சேவை விருது
  • இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு UN-ECOSOC எனும் பொருளாதர மற்றும் சமூக குழுவிற்கு தேர்வு
  • "Lisba Yesudas"(கேரளா)- UN கடல்சார் மாநாட்டில் பாரம்பரிய மீன் பிடித்தல் பற்றி உரை நிகழ்த்திய பெண்
  • "Venkaiah Naidu"- UN-Habitat புதிய ஆட்சிக்குழு தலைவர்
  • ராய்பூர்(சட்டிஸ்கர்)- UN புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆய்வகம்
  • UNHCR தூதர்கள் - பிரபல ஹாலிவுட் நடிகை "Kristin Davis" UNHCRன் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐ.நாவின் அகதிகள் அமைப்பின் (United Nations High Commissioner for Refugees - UNHCR) நல்லெண்ண தூதுவராக புகழ்பெற்ற எழுத்தாளர் நீல் ஹைமான் (Neil Gaiman) நியமிக்கப்பட்டுள்ளார்...
  • ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் [United Nations High Commission for Refugees -UNHCR] நல்லெண்ண தூதராக சிரியா நாட்டின் Yusra Mardini நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த 19வயது சிறுமியான "முசூன் அல்மெலெஹான்" UNICEFன் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ப்பில் தந்தைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் UNICEFன் "Super Dads" திட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்க உள்ளார்
  • "Tamil Nadu Nutrition Alliance"- எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் UNICEF இணைந்து "தமழ்நாடு ஊட்டச்சத்து கூட்டிணைவை" தொடங்கியுள்ளது.

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment