Wednesday, 15 April 2015

2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது

2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது - முனைவர் அ.லலிதா சுந்தரம் உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம் சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன் ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு.முகம்மதலி ------ 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன் உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன் கம்பர் விருது - கோ.செல்வம் சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன் ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி) உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர் இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்



2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  1. கபிலர் விருது - முனைவர் அ.லலிதா சுந்தரம்
  2. உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா
  3. கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம்
  4. சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன்
  5. ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி
  6. உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு.முகம்மதலி

------
2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



  1. கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
  2. உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
  3. கம்பர் விருது - கோ.செல்வம்
  4. சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்
  5. ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
  6. உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்
  7. இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்

Tnpsc Shouters

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment