Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 2

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
முதலில் பொருத்துக பகுதியில் கேட்கப்பட்டவை...
நேரிடையாக விடைகள் பொருத்தப்பட்டவை:
சொல் - பொருள் 
  1. பொலம் - அழகு 
  2. வேரல் - மென்னை
  3. நோய்மை - இரக்கம்
  4. செந்தண்மை - மூங்கில்
  5. பை - பாம்பின் படம்
  6. பூ - கூர்மை
  7. பே - நூரை
  8. மா - அளவு
  9. ஆ - பசு
  10. ஏ - அம்பு
  11. ஐ - அழகு
  12. ஒ - இரக்கம்
  13. வேய் - மூங்கில்
  14. உடுக்கை - ஆடை
  15. கயல் - ஒருவகை மீன்
  16. உண்டி - உணவு
  17. அறமின் - அறநெறி
  18. அஞ்சுமின் - கூற்றம்
  19. பொறுமின் - கடுஞ்சொல்
  20. பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்
  21. இடர் - துன்பம்
  22. தொன்மை - பழமை
  23. ஒங்க - உயர
  24. இன்றியமையாதது - முக்கியமானது
  25. நொய்மை - மென்மை
  26. தொய்வு - இளைப்பு
  27. வன்மம் - தீராப்பகை
  28. நலிவு - கேடு
  29. சமுதாயம் - மக்களின் தொகுப்பு
  30. மனோபாவம் - உளப்பாங்கு
  31. மூதாதையர் - முன்னோர்
  32. மடவார் - பெண்கள்
  33. தொழும்பர் - தொண்டர்
  34. பொருப்பு - மலை
  35. புவனம் - உலகம்
  36. வேந்தர் - அரசன்
  37. சொன்மை - பழமை
  38. வேய் - மூஙிகில்
  39. கிளைஞர் - உறவினர்
  40. சிவிகை - பல்லக்கு
  41. நல்குரவு - வறுமை
  42. புணை - தெப்பம்
  43. யாக்கை - உடம்பு
  44. வெகுளி - கோபம்
  45. கான் - காடு
  46. நவாய் - கப்பல்
  47. அகவை - வயது
  48. கமலம் - தாமரை
  49. கரி - யானை
  50. பரி - குதிரை
  51. அரி - சிங்கம்
  52. இகல் - போர்
  53. சங்கமம் - கூடல்
  54. நித்திரை - உறக்கம்
  55. வசந்தம் - இளவேனில்
  56. நதி - ஆறு
  57. கழனி - வயல்
  58. பெற்றம் - பசு
  59. கிளைஞர் - உறவினர்
  60. சிவிகை - பல்லக்கு
  61. ஒழி - நீக்கு
  62. கழி - தடி
  63. ஒளி - வெளிச்சம்
  64. களி - மகிழ்ச்சி
  65. தாழை - மடல் 
  66. மா - இலை
  67. வேப்பம் - தளை
  68. தென்னை - ஒலை
  69. புயல் - உணவு
  70. புரை - மேகம்
  71. சலம் - குற்றம்
  72. துப்பு - வஞ்சனை
  73. நட்போர் - நண்பர்
  74. நணி - அருகில்
  75. பாயல் - படுக்கை
  76. மதுகை - வலிமை
  77. ஆர - நிறைய
  78. ஆற - தணிய 
  79. ஊர - நகர
  80. ஊற - சுரக்க
  81. கணம் - கூட்டம்
  82. மொய்ம்பு - வலிமை
  83. அலமரல் - வருந்துதல்
  84. வேள் - விருப்பம்
  85. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  86. அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து
  87. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்
  88. திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி
  89. திருவள்ளுவர் - திருக்குறள்
  90. நல்லாதனார் - திரிகடுகம்
  91. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்
  92. கம்பர் - இராமாயணம் 
  93. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
  94. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்
  95. தேம்பாவணி - வீரமாமுனிவர்
  96. இராமாயணம் - கம்பர்
  97. பெரியபுராணம் - சேக்கிழார்
  98. பூங்கொடி - முடியரசன்
  99. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
  100. எழிலோவியம் - வாணிதாசன்
  101. திரிகடுகம் - நல்லாதனார்
  102. இயேசுகாவியம் - கண்ணதாசன்
  103. முப்பால் - திருக்குறள்
  104. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
  105. மகாபாரதம் - வியாசர்
  106. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்
  107. நளவெண்பா - புகழேந்தி
  108. நைடதம் - அதிவீரராம பாண்டியர்
  109. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
  110. சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்
  111. பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்
  112. கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு
  113. பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே
  114. பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்
  115. கரித்துண்டு - மு.வரதராசனார்
  116. கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.
  117. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
  118. தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை
  119. சீட்டுக்கவி - பாரதியார்
  120. சிறுபஞ்சமூலம் - காரியாசன்
  121. ஏலாதி - கணிமேதையார்
  122. திருக்குறள் - திருவள்ளுவர்
  123. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
  124. தேவாரம் - சைவ சமயக்குரவர்
  125. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்
  126. இராவண காப்பியம் - உமறுப்புலவர்
  127. பூங்கொடி - முடியரசன்
  128. சீட்டுக்கவி - பாரதியார்
  129. பழமொழி - மூன்றுரையறையனார்
  130. இசையமுது - பாரதிதாசன்
  131. பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்
  132. இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு
  133. பாரதியார் - விடுதலை கவிஞர்
  134. காந்தியடிகள் - அண்ணல்
  135. ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்
  136. திருநாவுக்கரசர் - வீகீசர்
  137. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி
  138. வாணிதாசன் - பாவலர் மணி
  139. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்
  140. இராவணகாவியம் - புலவர் குழந்தை
  141. மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்
  142. தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்
  143. குறிஞ்சி - முருகன்
  144. முல்லை - திருமால்
  145. மருதம் - இந்திரன்
  146. நெய்தல் - வருணன்
  147. குறிஞ்சி - யாமம்
  148. முல்லை - மாலை
  149. மருதம் - வைகறை
  150. நெய்தல் - ஏற்பாடு
  151. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்
  152. புகார்க் காண்டம் - 10
  153. மதுரைக் காண்டம் - 13 காதைகள்
  154. சிலப்பதிகாரம் - 30 காதைகள்
  155. பாண்டிய நாடு - மதுரை
  156. சோழநாடு - புகார்
  157. சேர நாடு - வஞ்சி
  158. தொண்டை நாடு - காஞ்சி
  159. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை
  160. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை
  161. தாய் உணவு உண்டாள் - தன் வினை
  162. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்
  163. முதுகுடி - செய்யுளிசை அடிபடை
  164. வேட்கை - பண்புத்தொகை
  165. இகூஉம் - தொழிற்பெயர்
  166. வழுவயல் - வினைத்தொகை
  167. பொருட்பெயர் - அத்திகோசத்தான்
  168. இடப்பெயர் - கொங்கன்
  169. தொழிற்பெயர் - ஈவான்
  170. பண்புப் பெயர் - அந்தணன்
  171. உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?
  172. உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்
  173. உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்
  174. உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்
  175. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை
  176. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை
  177. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? - வினா வாக்கியம்
  178. என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel