Type Here to Get Search Results !

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் / TNPSC CURRENT AFFAIRS QUESTIONS & ANSWER 2017

01) மங்கள்யான், செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் 1000 புவி நாட்களை அடைந்த நாள் எது ?
02) Solve For India - எது தொடர்பானது ?  உருவாக்கியது யார் ?
03) know india programme - எது தொடர்பானது ?
04) 100% ஊனமடையும் துணை ராணுவப்படையினருக்கான இழப்பீடு தொகை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?
05) Skype lite app - எது தொடர்பானது ? உருவாக்கியவர்கள் யார் ?
06) ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையின் முதல் பெண் தலைவர் யார் ?
07) 2019 ஆசிய கால்பந்து போட்டி நடைபெறும் இடம் எது ?
08) சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள இடம் எது ?
09) எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் முதல் பெண் இயக்குனர் யார் ?
10) தீனதயாள் ரசோய் யோஜனா துவக்கிய மாநிலம் எது ?
11) அன்னபூர்ணா ரசோய் யோஜனா துவக்கிய மாநிலம் எது ?
12) டெங்கு காய்ச்சலை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட  பாக்டீரியா எது ?
13) சமீபத்தில் குடியரசுத்தலைவர் வீரதீர செயல் விருது யாரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது ?
14) எந்த நாட்டில் தேசிய போலிஸ் அகாடமி அமைக்க  இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது ?
15) எந்த நாட்டில் ஆட்சிப்பணி அலுவலர்கள் பயிற்சி மையம் அமைக்க  இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது ?
16) தபால் நிலையங்களில் 150 பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எது ?
17) தபால் நிலையங்களில் 800 பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எது ?
18) மத்திய அரசு கொண்டுவந்த கால்நடை வர்த்தக  ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்கள் எவை ?
19) உலகில் அதிக சக்தியை உருவாக்ககூடிய லேசர் ஒலிபெருக்கு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?
20) இந்தியாவின் மல்டிமாடல் எலக்ட்ரிக் கார் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது ?

ANSWERS:

1. ஜீன 20 (சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நாள் செப் 24, 2014)
2. சுற்றுசூழல் சம்பந்தமாக கூகுள் நிறுவனம் உருவாக்கியது
3. வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கானது
5. Microsoft
6. Cressida Dick
7. UAE
8. Kannur, Thiruvananthapuram
9. Victrio gowri
10. Madhya Pradesh
11. Rajasthan
12. Wolbachia
14. Nepal
16. ஒரு வருடத்திற்குள்
17. இரண்டு வருடங்களில்
18. மேகலயா, கேரளா
19. பிரிட்டன்
20. நாக்பூர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel