Type Here to Get Search Results !

வைரஸ்,பாக்டீரியா,பூஞ்சை / ஏற்படும் நோய்கள் TNPSC TET BOTANY STUDY MATERIALS DOWNLOAD


  • வைரஸ் என்ற வார்த்தை இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
  • வைரஸ் என்பதன் பொருள் நஞ்சு
  • வைரஸை முதன் முதலில் ரஷ்யாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ஐவனோஸ்கி 1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
  • வைரஸ்கள் எந்த உயிரியைத் தாக்கி அதனுள் தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ அது விருந்தொம்பி செல் என்றுஅழைக்கப்படுகிறது.
  • பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்
  • நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் எ.கா: அசட்டோபாக்டர், கிளாஸ்டிரியம், ரைசோபியம், நீலப்பச்சை பாசிகளானஆசிலட்டோரியா, அனபீனா, நாஸ்டாக்
  • விருந்தோம்பியின் அடிப்படையில் வைரஸ்களின் ஐந்து வகைகள்: 1. பாக்டீரியோபேஜ் 2. பைட்டோபேஜ் (தாவர வைரஸ்கள்) 3.பைகோ பேஜ் (பாசி வைரஸ்கள்) 4. சூபேஜ் (விலங்கு வைரஸ்கள்) 5. மைக்கோ பேஜ் (பூஞ்சை வைரஸ்கள்)
  • ஒரு செல்லால் ஆன நுண்ணுயிரி - பாக்டீரியா
  • பாக்டீரியாவைக் குறித்த அறிவியல் - பாக்டீரியாலஜி
  • பாக்டீரியாவின் செல் - புரோகேரியோட்டிக் செல்
  • பாக்டீரியாவை மைக்ரான் என்ற அலகால் அளக்கலாம்
  • 1 மைக்ரான் - 1/1000மிமீ
  • பாக்டீரியாவின் வடிவத்தை வைத்து அதன் நான்கு வகைகள்: 1. காகாகஸ் (உருளை வடிவம்) 2. பேசில்லஸ் (குச்சி வடிவம்) 3.ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) 4. விப்ரியோ (கால்புள்ளி வடிவம்)
  • கசையிழைகளின் எண்ணிக்கை அமைவு முறையின் அடிப்படையில் பாக்டீரியங்களின் வகைகள்: 1. ஒற்றைக் கசையிழை வகை 2.இருமுனைக் கசையிழை வகை 3. ஆஸ்ட்ரிகஸ் (கசையிழைகளற்றவை) 4. ஒரு கற்றை கசையிழை வகை 5. பெரிட்ரைகஸ்கசையிழை வகை
  • கிளாமிடோமோனாஸ் என்பன எளிய ஒரு செல்லால் ஆன பச்சை நிற பாசிகள் ஆகும்.
  • பாசிகளைக் குறித்த அறிவியல் - பைக்காலஜி
  • ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை - ஈஸ்ட்
  • பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
  • அமொனியாவை நிலைநிறுத்தும் பாக்டீரியா - பாசில்லஸ் ரமோஸஸ்
  • தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா - லாக்டிக் அமில பாக்டீரியா
  • பாக்டீரியாக்களால் ஏற்படும் தீங்குகள்: தீங்குயிரியின் பெயர் - நோய் கீழ்கண்டவாறு:
  • சாந்தோமோனாஸ்சிட்ரி - சிட்ரஸ் கேன்சுர்
  • சோடோமோனாஸ் - வில்ட் நோய் - உருளைக்கிழங்கு
  • சொலரனாசீயாரம் - பாக்டீரியல் பிளைட் - நெல்
  • சாந்தோமோனாஸ்ஒரைசே - பாக்டீரில் பிளைட் - நெல்
  • பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
  • செர்கோஸ்போரா பெர்சனேட்டா - டிக்கா நோய் - வேர்க்கடலை
  • செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா - டிக்கா நோய் - வேர்க்கடலை
  • பைரிகுலோரியா ஒரைசா - வெப்ப நோய் - நெல்
  • * வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
  • உச்சிக் கொத்து வரைஸ் - வாழையில் உச்சிக்கொத்து நோய்
  • புகையிலை பல வண்ண வைரஸ் - புகையிலையில் பல வண்ண நோய்
  • வெள்ளரி பல வண்ண வைரஸ் - வெள்ளரியில் பல வண்ண நோய்
  • தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
  • வைரஸ் - சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா - இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு,பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
  • பாக்டீரியா - காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் - அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித்தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
  • பூஞ்சைகள் - பாதத்துடிப்பு நோய் - ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
  • ஒரு செல் உயிரிகள் - மலேரியா - நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
  • பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
  • பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
  • தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும்அறிவியல் பிரிவு நோயியல்
  • செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
  • பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆக்கப்பட்டது - பெப்டோகிளைக்கான்
  • செல்சுவரைச் சுற்றியுள்ள தடித்த உறையின் பெயர் - கேப்சூல்
  • பாலைப் புளிக்கச் செய்து தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோபேசில்லஸ்
  • தோசை, இட்லி மாவைப் புளிக்கச் செய்து சுவை தரும் பாக்டீரியா - லுக்கோநாஸ்டாக்
  • பாக்டீரியங்கள் வடிவத்தின் அடிப்படையிலும், கசையிழைகளின் அடிப்படையிலும் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன -நான்கு
  • பாக்டீரியாவினால் எலுமிச்சையில் ஏற்படும் நோய் - கேன்கூர் நோய் 
  • பாக்டீரியாவினால் உருளையில் ஏற்படும் நோய் - வளைய அழுகல் நோய்
  • பாக்டீரியாவினால் ஆப்பிளில் ஏற்படும் நோய் - தீ வெப்ப நோய்
  • பாக்டீரியாவினால் தக்காளியில் ஏற்படும் - வாடல் நோய்
  • ஒரு செல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கிய குழுமம் - புரோட்டிஸ்டா
  • சீலியாக்களைக் கொண்ட பாரமீசியம் - சீயோபோரா வகையைச் சார்ந்தது.
  • கசையிழைகளைக் கொண்ட யூக்ளினா - மாஸ்டிக்கோபோரா வகையைச் சார்ந்தது.
  • போலிக்கால்களைக் கொண்ட அமீபா சார்க்கோடைனா வகையைச் சார்ந்தது.
  • ல்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பிளாஸ்மோடியம் - ஸ்போரோசோவா வகையைச் சார்ந்தது.
  • மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது - பெண் அனோபீலஸ் கொசு
  • குளிர் மற்றும் நடுக்கம் அதைத் தொடர்ந்து காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவை மலேரியா நோயின் அறிகுறிகள்ஆகும்.

SYLLABUS
BOTANY
Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism‐Nutrition and dietetics‐Respiration‐Excretion of metabolic waste‐Bio communication.
SCREENSHOT
TNPSC GENERAL SCIENCE BOOKS PDF
அனைவருக்கும் வணக்கம்எங்கள் தளத்தில் உள்ள  TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை  கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

ONLINE MODE


GENERAL SCIENCE IN TAMIL PDF FOR TNPSC TET TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GENERAL SCIENCE
285
10
Rs.250
2.
PHYSICS
88
2
Rs.75
3.
CHEMISTRY
59
2
Rs.75
4.
BOTANY
72
3
Rs.75
5.
ZOOLOGY
45
2
Rs.75
GENERAL SCIENCE IN ENGLISH PDF FOR TNPSC TET TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GENERAL SCIENCE
163
10
Rs.300
2.
PHYSICS
43
1
Rs.75
3.
CHEMISTRY
44
1
Rs.75
4.
BOTANY
40
1
Rs.75
5.
ZOOLOGY
36
1
Rs.75

OFFLINE MODE
அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel