தாவரங்களில் இனப்பெருக்கம்
ONLINE MODE
- * ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று - இரண்டாகப் பிளத்தல்
- * பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
- * பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
- * கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும்கனி - திரள் கனி
- * நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
- * மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
- * கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
- * காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனிபரவுதலுக்கு உதவுகிறது.
- * மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
- * தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
- * பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
- * கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
- * ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை - அரும்புதல்
- * ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
- * மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
- * நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
- * மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
- * ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
- * அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
- * பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
- * முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
- * கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
- * கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
- * கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்
SYLLABUS
BOTANY
TNPSC GENERAL SCIENCE BOOKS PDF
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
ONLINE MODE
GENERAL SCIENCE IN TAMIL PDF FOR TNPSC TET TRB
| |||||
S.NO
|
DETAILS
|
PAGES
|
NO OF PDF’S
|
PRICE
|
BUY
|
1.
|
GENERAL SCIENCE
|
285
|
10
|
Rs.250
| |
2.
|
PHYSICS
|
88
|
2
|
Rs.75
| |
3.
|
CHEMISTRY
|
59
|
2
|
Rs.75
| |
4.
|
BOTANY
|
72
|
3
|
Rs.75
| |
5.
|
ZOOLOGY
|
45
|
2
|
Rs.75
| |
GENERAL SCIENCE IN ENGLISH PDF FOR TNPSC TET TRB
| |||||
S.NO
|
DETAILS
|
PAGES
|
NO OF PDF’S
|
PRICE
|
BUY
|
1.
|
GENERAL SCIENCE
|
163
|
10
|
Rs.300
| |
2.
|
PHYSICS
|
43
|
1
|
Rs.75
| |
3.
|
CHEMISTRY
|
44
|
1
|
Rs.75
| |
4.
|
BOTANY
|
40
|
1
|
Rs.75
| |
5.
|
ZOOLOGY
|
36
|
1
|
Rs.75
|
OFFLINE MODE
அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS புத்தக்களை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.
TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி!