Type Here to Get Search Results !

TNPSC UNIT 1- IMPORTANT QUESTIONS DAILY TEST -பொது அறிவு - இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி


  • Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future.
  • Nature of Universe – General Scientific Laws – Mechanics – Properties of Matter, Force, Motion and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.
  • Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides.
  • Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
  • Environment and Ecology.

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 22


பொது அறிவு - இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி


1. மனித இரத்தத்தின் pH மதிப்பு - 7.4
2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை
3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி
4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்
5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் - Ischemia
6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்
7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்
8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி
9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்
10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)
11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு
12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum
13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்
14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்
15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel