Type Here to Get Search Results !

TNPSC UNIT 1 - IMPORTANT QUESTIONS DAILY TEST 21-பொது அறிவு - விலங்கியல் - நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்



  • Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future.
  • Nature of Universe – General Scientific Laws – Mechanics – Properties of Matter, Force, Motion and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications.
  • Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides.
  • Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
  • Environment and Ecology.

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 21 

பொது அறிவு - விலங்கியல் - நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்


1. மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது - தைராய்டு
2. ஹார்மோன்களை சுரப்பவை - நாளமில்லா சுரப்பி
3. நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு -------- என்று பெயர் - உட்சுரப்பியல்(Endocrinology)
4. மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது - நாளமில்லா சுரப்பிகள்
5. ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது - நாளமில்லா சுரப்பி
6. நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி(Master gland) எனப்படுவது - பிட்யூட்டரி
7. எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது - பாராதைராய்டு
8. மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone-களை சுரப்பது - பிட்யூட்டரி
9. மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு - கணையம்
10. ஆளுமை ஹார்மோன் என்பது - தைராக்ஸின்
11. அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் - அட்ரீனலின்
12. Fight or Flight Hormone என்று அழைக்கப்படுவது - அட்ரீனலின் ஹார்மோன்
13. கணையத்திலுள்ள -------- திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. - லாங்கர் ஹான்
14. சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - வாஸோபிரஸ்ஸின்
15. மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் - நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel