Type Here to Get Search Results !

SOLAR SYSTEM PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM

SOLAR SYSTEM


  • சூரிய குடும்பம் என்பது சூரியன், 8 கோள்கள், துணை கோள்கள், குள்ளக்கோள்கள், குறுங்கோள்கள், வால் நட்சத்திரங்கள்.
எரி நட்சத்திரம்

  • வால் நட்சத்திரம் துகள்கள் புவியின் வளிமண்டலத்தில் உராய்வதால் ஏற்படும் ஒளிக்கீற்றை அல்லது எரி நட்சத்திரம் எனப்படும்.
வால் நட்சத்திரம்

  • புளுட்டோ கோளுக்கு அப்பால் இருந்து வியாழன் ஈர்ப்பு விசையினால் சூரியனை நோக்கி வருகிறது. இவை தாழ்ந்த வெப்பநிலையினால் வாயு உறைந்த பின்னர் பாறைத்துண்டுகளையும் உலோகங்களையும் தன்னுள் இறக்கி கொள்ளுகின்றன. இவை பனிப்பந்துகள் என அழைக்கப்படுகின்றன.
  • இவை சூரியன் வெளிச்சத்தால் ஒளியிரும் போது கோமா என அழைக்கப்படுகின்றன.  கோமாவுடன் நீண்ட வாலுடன் காணப்படுவது வால் நட்சத்திரம் எனப்படும். வால் பகுதி சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்கும்,
  • பல மில்லியன் கி.மீ. மேல் நீண்ட தூதுப்படலத்தை ஏற்படுத்தும்.  எட்மாண்ட ஹேலி 1682-ல் கண்டார். 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோற்றும். எதிர் காலத்தில் 2062 ஆண்டு காணலாம்.
சூரியன்

  • நெருப்புப் பந்து, சூரியனின் பேரொளிக்கு காரணமான வெப்பநிலை மேற்பரப்பு வெப்பநிலை ஆகும்.
  • மேற்பரப்பு வெப்பநிலை 6,000 °c. மையப்பகுதி வெப்பநிலை 15,000,00 °c . சூரியனின் விட்டம் 1391980 km.
  • சுழற்சி வேகம் – மையத்தில் 25.38 நாள்கள், துருவத்தில் 33 நாள்கள்
  • வாயுக்களின் கலவையே சூரியன் சூரியனின் 92% ஹைட்ரஜன், 7.8% ஹிலியம், இதர வாயு 0.2%. சூரியனின் ஒரு வினாடிக்கு 700 மில்லியன் டன் ஹைட்ரஜன் எரிந்து ஹிலியமாக மாற்றுதல்.
  • சூரியனின் ஆயுள் காலம் 10,000 மில்லியன் இதில் 5,000 மில்லியன் ஆண்டுகள் முடிவுற்றது.எனவே தான் சூரியனை நடுவயதுடைய ஒரு நட்சத்திரம்என அழைப்பு.
  • சூரியனும் தன்னை தானே சுற்றிக்கொண்டு பால்வழி அண்டத்தினையும் வலம் வருதல் புரிகின்றது.
கோள்கள்

  • 2 பிரிவு – பாறைகோள், வாயுக்கோள்
  • பாறைகோள்கள் -  புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய கோள்கள் சிறிய உருவத்துடன் பெருமளவு பாறைகளையும் சிறிதளவு வாயுக்களையும் கொண்டுள்ளது. எனவே பாறைக்கோள் எனப்படும்.
  • வாயுக்கோள் -       வியாழன், சனி, யூரேனஸ், நெப்டயூன்  - பெரிய உருவம், பெருமளவு வாயு, சிறிதளவு பாறை
  • கோள்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்த பாதைக்கு சுற்றுப்பாதை எனப்பெயர்.
      புவியியல் தமிழ்நாடு இந்தியா TAMIL PDF 


 


 TNPSC GEOGRAPHY BOOK{3 PARTS}
CREATED BY
TNPSC SHOUTERS
GEOGRAPHY
Earth and Universe ‐ Solar system ‐ Atmosphere, hydrosphere, lithosphere ‐ Monsoon, rainfall, weather and climate ‐ Water resources ‐ rivers in India ‐ Soil, minerals & natural resources‐Natural vegetation‐Forest & wildlife‐Agricultural pattern, livestock & fisheries‐Transport & communication‐Social geography – population‐density and distribution‐Natural calamities – disaster management‐Climate change ‐ impact and consequences ‐ mitigation measures‐ Pollution Control.

         TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS   

TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS
GEOGRAPHY : PRICE : RS : 100
 புவியியல் தமிழ்நாடு இந்தியா TAMIL PDF    
ONLINE MODE

TNPSC GROUP 1 EXAM GEOGRAPHY PDF

S.NO

DETAILS

PRICE

BUY

1.

GEOGRAPHY IN TAMIL PDF – 145 Pages & 2 PDF

Rs. 100

BUY

2.

GEOGRAPHY IN ENGLISH PDF – 165 Pages & 3 PDF

Rs. 100

BUY


OFFLINE MODE

அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel