Type Here to Get Search Results !

BLOOD AND BLOOD CIRCULATION TNPSC TET ZOOLOGY STUDY MATERIALS {இரத்த ஓட்ட மண்டலம்}

இரத்த ஓட்ட மண்டலம்:

  • இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி.
  • இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் லான்ட்ஸ்டைனர்.
  • இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் லான்ஸ்டைனர் மற்றும் வீனர்.
  • இவற்றால் ஏற்படும் கருச்சிதைவு நோய் எரித்ரோ பிளாஸ்டோசிஸ்.
  • இரத்தம் ஒரு திரவத்திசு இரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளாஸ்மா, இரத்தத்தட்டுக்கள் உள்ளன. இது திரவ நிலையிலுள்ள இணைப்புத்திசு.
  • மொத்த மனித எடையில் இரத்தத்தின் எடை 6 தவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை. இரத்தத்தில் 55 சதவிகிதம் பிளாஸ்மாவும், 45 சதவிகிதம் செல்களும் காணப்படும்.
இரத்த சிவப்பணுக்கள் எரித்ரோசைட்டுகள்

  • இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் எனும் சுவாசநிறமி உள்ளது. இரத்த சிவப்பணுக்கள் ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. எனவே இது ஆக்சிஜனின் படகு என்று அழைக்கப்படுகிறது.
  • இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் ஆண் 120 பெண் 110 நாட்கள். ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் ஆண் 5.2 மில்லியன், ஆண் 4.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் உள்ளன. இரத்த சிவப்பணுக்களில் செல்களில் உட்கரு இல்லை.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவால் ஏற்படும் நோய் அனீமியா
  • ஹிமோகுளோபின் –இணைவு புரதம்
  • இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் நோய் பாலிசைத்தீமியா
  • இரத்த சிவப்பணுக்கள் உருவாகும் இடம் எலும்பு மஜ்ஜை,அழியும் இடம் மண்ணீரல்,கல்லீரல்

இரத்த வெள்ளையணுக்கள் லியூக்கோசைட்

  • இரத்த சிவப்பணுக்களைவிட அளவில் பெரியவை. இரத்த வெள்ளையணுக்களில் உட்கரு உண்டு. ஒரு கன மில்லி லிட்டர் இரத்தத்தில் 5000 முதுல் 6000 வரை இருக்கும். வாழ்நாட்கள் 2 முதல் 3 வாரங்கள் ஆகும். இரத்த வெள்ளையணுக்கள் எலும்பு மஜ்ஜைகளிலும், நிணநீர் சுரப்பிகளிலும் உருவாக்கப்படுகின்றன.
  • இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் லியூகோபினியா
  • இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் நோய் லூக்கேமியா (இரத்தப்புற்றுநோய்)
  • மனிதனின் உள்ளுறுப்பமைப்பு பற்றி முதன் முதலில் தெளிவாக விளக்கியவர் அன்டிரியாஸ் வெசாலியஸ்.

இரத்தத்தட்டுக்கள்(திராம்பாசைட்டுகள்)


  • இரத்தத்தட்டுக்களின் செல்களில் உட்கரு காணப்படுவதில்லை. இவை இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • 1 கன மில்லி லிட்டர் இரத்தத்தில் 2,50,000 முதல் 5,00,000 வரை இரத்தத் தட்டுக்கள் காணப்படுகின்றன.
  • இரத்தத்தட்டுக்களின் வாழ்நாள் 5 முதல் 9 நாட்கள்
  • பிளாஸ்மா என்பது இரத்தத்தின் திரவப்பகுதி ஆகும்.
  • பிளாஸ்மாவில் புரதங்கள், அமிலங்கள், நொதிகள், ஹார்மோன்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
  • இரத்த இழப்பு என்பது ஹெமரேஜ் எனப்படும்.
  • உடலில் காயம் ஏற்படும் போது புரோதிராம்பின் செயலாற்றும் திராம்பினாக மாறுகிறதுதிராம்பின் கரைந்து பைபிரினோஜனைக் கரையாத பைபிரினாக மாற்றுகிறது. இது ஒரு வலைமாதிரிப் பின்னி இரத்தத்தை உறையச் செய்கிறது.
  • வில்லியம் ஹார்வி என்பவர் 1628ல் இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தார்.
  • இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி ஸ்பிக்மோமானோமீட்டர்
  • ஸ்பிக்மோமானோமீட்டரைக் கண்டுபிடித்தவர் கோரட் கார்ப்
  • அனைத்து ரத்த வகைகளையும் ஏற்றுக் கொள்ளும் இரத்தப்பிரிவு – AB
  • அனைவருக்கும் பொருந்தக் கூடிய இரத்தப் பிரிவு – O
  • ஆன்டிஜென் இல்லாத ரத்த வகை – O
  • ஆன்டிபாடி இல்லாத இரத்த வகை – AB

TNPSC GENERAL SCIENCE STUDY MATERIALS 

  • GENERAL SCIENCE STUDY MATERIALS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TN TET ,TRB EXAMS
SYLLABUS
Unit - I - General Science
Physics :
Universe ‐ General Scientific laws ‐ Scientific instruments ‐ Inventions and discoveries ‐ National scientific laboratories ‐ Science glossary‐Mechanics and properties of matter‐Physical quantities, standards and units‐Force, motion and energy‐ electricity and Magnetism ‐ electronics & communications ‐ Heat, light and sound‐Atomic and nuclear physics‐Solid State Physics‐Spectroscopy – Geophysics ‐ Astronomy and space science.
Chemistry : 
Elements and Compounds‐Acids, bases and salts ‐ Oxidation and reduction – Chemistry of ores and metals ‐Carbon, nitrogen and their compounds ‐ Fertilizers, pesticides, insecticides‐Biochemistry and biotechnology‐Electrochemistry‐Polymers and plastics.
Botany :
Main Concepts of life science‐The cell‐basic unit of life‐Classification of living organism‐Nutrition and dietetics‐Respiration‐Excretion of metabolic waste‐Bio communication.
Zoology :
Blood and blood circulation‐Endocrine system‐Reproductive system‐ Genetics the science of heredity‐Environment, ecology, health and hygiene, Biodiversity and its conservation‐Human diseases, prevention and remedies‐ Communicable diseases and non‐ communicable diseases‐Alcoholism and drug abuse‐Animals, plants and human life.
TNPSC GENERAL SCIENCE BOOKS PDF
அனைவருக்கும் வணக்கம்எங்கள் தளத்தில் உள்ள  TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை  கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

ONLINE MODE


GENERAL SCIENCE IN TAMIL PDF FOR TNPSC TET TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GENERAL SCIENCE
285
10
Rs.250
2.
PHYSICS
88
2
Rs.75
3.
CHEMISTRY
59
2
Rs.75
4.
BOTANY
72
3
Rs.75
5.
ZOOLOGY
45
2
Rs.75
GENERAL SCIENCE IN ENGLISH PDF FOR TNPSC TET TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GENERAL SCIENCE
163
10
Rs.300
2.
PHYSICS
43
1
Rs.75
3.
CHEMISTRY
44
1
Rs.75
4.
BOTANY
40
1
Rs.75
5.
ZOOLOGY
36
1
Rs.75

OFFLINE MODE
அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

SCREENSHOT

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel