Type Here to Get Search Results !

THIRUKKURAL PDF IMPORTANT POINTS FOR TNPSC TET TRB







திருக்குறள் பற்றி சில சுவையான தகவல்கள்:-
1. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
2. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
3. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
4. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
5. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
6. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
7. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
8. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
9. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
10. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
11. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
12. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
13. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
14. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
15. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
16. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
17. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
18. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
19. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
20. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
21. திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது ‘பற்று’ - ஆறு முறை.
22. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
23. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
24. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
25. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
26. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
27. திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
28. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
29. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
30. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
31. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
32. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
33. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

34. திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

TNPSC 100 MARK BOOK PDF

அனைவருக்கும் வணக்கம்எங்கள் தளத்தில் உள்ள  TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ்,HISTORY AND CULTURE OF INDIA,INDIAN NATIONAL MOVEMENT,TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS புத்தக்களை  கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC 100 MARKS BOOK



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel